Home > pasanga kishore age

காதலுக்கு வயதில்லை !! 4 வயது மூத்த பிரபல சீரியல் நடிகையை திருமணம் செய்தார் பசங்க கிஷோர் !! திருமணம் புகைப்படங்கள் உள்ளே!!

கடந்த 2009 ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி திரைப்படமாக மாறிய படம் பசங்க . இந்த படத்தில் அன்புக்கரசு கதாபாத்திரத்தில் நடித்தவர் கிஷோர் . பசங்க படத்தின் கதாநாயகன் என்றே சொல்லலாம். pasanga kishore with Preethi Kumar பசங்க படத்திற்காக கிஷோர் தேசிய விருதையும் பெற்றார். இந்த பசங்க திரைப்படம் தான் இயக்குனர் பாண்டிராஜின் முதல் திரைப்படம். பசங்க திரைப்படத்தை சசிகுமார் தயாரித்திருந்தார். pasanga kishore with his Gf Preethi

Read More