Home > Nisha Agarwal

அக்காவும் தங்கச்சியும் சேந்து காட்டு காட்டுன்னு காட்டுறாங்க… லேட்டஸ்ட் கிளு கிளு போட்டோஷூட்!

தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளிலுமே முன்னணி கதாநாயகிகள் பட்டியலில் கடந்த 12 வருடங்களுக்கு மேல் இருந்து வருபவர். 2004 ஆம் ஆண்டு ஹிந்தியில் வெளியான Na Kyun! Ho Gaya என்ற திரைப்படம் தான் காஜல் அகர்வாலுக்கு முதல் திரைப்படம். அதன் பிறகு தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலுமே நடித்து வந்தார். தமிழில் இவரை பாரதிராஜா பொம்மலாட்டம் படம் மூலம் அறிமுகப்படுத்தினார். ஆனால் காஜலுக்கு பிரேக் ஆக அமைந்தது 2009 ஆம் ஆண்டு இயக்குனர் ராஜமௌலி

Read More

காஜல் அகர்வால் தங்கையா இது !! கில்மாவில் அக்காவையே ஓவர்டேக் பண்ணுவாங்க போலவே!!

தமிழ் திரையுலகில் பல ஆண்டுகளாக ரசிகர்களின் மனதில் கனவு கன்னியாக வாழ்ந்து வருபவர் தான் காஜல் அகர்வால்.தமிழ் மட்டுமல்லாமல் தென்னிந்திய அளவில் பல முன்னணி நடிகைகளில் ஒருவராக விளங்கி வருபவர் தான் நடிகை காஜல் அகர்வால்.இவருக்கு நிஷா அகர்வால் எனும் தங்கை ஒருவர் இருக்கிறார். நிஷா அகர்வால் தனது சகோதரி காஜல் அகர்வால் உடன் அடிக்கடி ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு சென்று வருவாராம்.அதன் மூலம் நடிப்பின் மீது ஏற்பட்ட ஆர்வத்தால் தனது சகோதரி

Read More