Home > Kerala
alapuzha muslim jamaat protest

மாவட்ட ஆட்சியர் நியமனம்..! போராட்டத்தில் குதித்த இஸ்லாமிய அமைப்பு..!!

கேரளா : கேரள இஸ்லாமிய ஜமாத்தின் தாய் அமைப்பான AP சமஸ்தா பிரிவால் நடத்தப்படும் சிராஜ் நாளிதழின் பீரோ தலைவராக இருந்தவர் கே.எம்.பஷீர். இவர் 2019ஆம் ஆண்டு நடந்த ஒரு வாகனவிபத்தில் மரணமடைந்தார். அவரை வாகனம் ஏற்றி கொலை செய்ததாக ஐ.ஏ.எஸ் அதிகாரி ஸ்ரீராம் வெங்கடராமன் மீது வழக்கு தொடுக்கப்பட்டிருந்தது. (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); இந்நிலையில் ஸ்ரீராம் வெங்கடராமன் ஆலப்புழா மாவட்ட ஆட்சியராக

Read More

நீதிபதிகள் அணிவது காவி ஜட்டியா..? கேரளாவில் வெடித்த சர்ச்சை..!

கேரளா : கடந்த வாரம் ஆலப்புழாவில் நடந்த PFI கூட்டத்தில் ஒரு சிறுவன் " ஹிந்துக்கள் தங்களது இறுதிமரியாதைக்கு அரிசியை சேமித்து வைத்துக்கொள்ளுங்கள். கிறித்தவர்களும் உங்களுடைய இறுதிமரியாதைக்கு தேவையானதை சேமித்துக்கொள்ளுங்கள். ஒழுங்காக நடந்து கொண்டால் எண்கள் நிலத்தில் நீங்கள் வாழலாம்" என பேசியிருந்தான். (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); இந்த சர்ச்சைக்குரிய பேச்சு இந்தியா முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது. அதையடுத்து பல்வேறு தரப்பிலிருந்து கண்டனக்குரல்கள்

Read More