Home > collage video

மிஸ் பண்ணத எல்லாம் இப்ப பாத்துக்குங்க… ஷாலு ஷம்மு வெளியிட்ட கொலாஜ் வீடியோ!

தமிழில் 2013‌ ஆம் ஆண்டு சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான "வருத்தப்படாத வாலிபர் சங்கம்"  திரைப்படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகை ஷம்மு.இவர் 1992 ஆம் ஆண்டு ராஜஸ்தானில் பிறந்தார்.இவர் படிக்கும் போது திரைத்துறையில் நடிக்க ஆரம்பித்து விட்டார். இவர் முதன் முதலில் 2008 ஆம் ஆண்டு "தசாவதாரம்" திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்து அறிமுகமானார். பின்னர் 2009 ஆம் ஆண்டு வெளியான "கஞ்சிவரம்" என்ற திரைப்படத்தில் துணை நடிகையாக நடித்து பிலிம்பேரில்

Read More