Home > Indian movies won Oscar till now

முதல் முறையாக தமிழ் படத்திற்கு ஆஸ்கர் !! இன்று வரை இந்திய படங்கள் எத்தனை ஆஸ்கர் விருதை பெற்றுள்ளனர் தெரியுமா??

அகாடமி அவாட்ஸ் எனப்படும் ஆஸ்கர் விருது 12 மார்ச் அன்று அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்று வருகிறது. 1929 ஆம் ஆண்டு முதல் நடைபெறும் இந்த ஆஸ்கர் விருது வழங்கும் விழா . ஆண்டுதோறும் கோலாகலமாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டிற்கான ஆஸ்கர் விழா 12 ஆம் தேதி லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் துவங்கியுள்ளது. இது 95 ஆவது ஆஸ்கர் விழா என்பது குறிப்பிட தக்கது. Elephant Whisperers Tamil documentary

Read More