Live.. தோனி என்ன சொன்னார் தெரியுமா ?? அதிர்ச்சியில் ரசிகர்கள்
இன்று 2 மணியளவில் சமூக வலைதளங்களில் நேரலையில் வந்த கிரிக்கெட் வீரர் எம்.எஸ்.தோனி ஓரியோ பிஸ்கட்டுகளை ‘முதல் முறையாக’ இந்தியாவில் அறிமுகப்படுத்தினார். இன்று 2 மணிக்கு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிடப்போவதாக நேற்றைய தினம் தனது சமூகவலைதள பக்கங்களில் பதிவு ஒன்றை தோனி பதிவிட்டிருந்தார். இதனையடுத்து அது என்ன அறிவிப்பாக இருக்கும் என பல்வேறு ஊகங்கள் வெளியாக தொடங்கிவிட்டன. அவர் ஐபிஎல் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவிக்கப்போகிறாரா என்ற கேள்விகளும்
Read More