மனிஷா மட்டும் இல்ல இந்த ஹீரோயினுக்கும் தொல்ல கொடுத்த சீனுராமசாமி… அடுத்த புகாரை வைத்த பிஸ்மி!
சினிமா பத்திரிக்கையாளரான பிஸ்மி சமீபத்தில் அளித்த ஒரு நேர்காணலில் “மனிஷா யாதவ் என்ற நடிகை சீனு ராமசாமி இயக்கிய இடம்பொருள் ஏவல் படத்தில் நடிக்க கொடைக்கானல் சென்றார். அங்கே அவருக்கு இயக்குனர் சீனு ராமசாமி தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து டார்ச்சர் செய்துள்ளார். ஒரு கட்டத்தில் அதை பொறுத்துக் கொள்ள முடியாத மனிஷா படப்பிடிப்பை விட்டுவிட்டு சென்னை வந்ததும் எனக்கு போன் போட்டு அவர் கொடுத்த டார்ச்சர்களை கூறி புலம்பினார்.
Read More