Home > bharathiraja

ஒட்டு துணி இல்லாமல் கதாநாயகி !! இரவில் எடுத்த காட்சி !! பாரதிராஜா படத்தில் கிராமத்தினர் செய்த சர்ச்சை !!

இயக்குனர் இமையம் பாரதிராஜா இவர் தமிழ் சினிமாவை அடுத்த கட்டத்திற்கு எடுத்து வந்த இயக்குனர்களில் முக்கியமானவர். அதுவரை ஸ்டுடியோ செட் என இருந்த தமிழ் சினிமாவை தமிழக கிராமங்களை நோக்கி திருப்பியவர். அதுவரை செட்டில் உருவான படங்களை . உண்மையான கிராமங்களில் எடுக்க துவங்கினார் பாரதிராஜா . 1977 ஆம் ஆண்டு பாரதிராஜா முதல் முதலில் இயக்கிய 16 வயதினிலே படம் மிக பெரிய வெற்றிபெற்றது. அது வரை தமிழ் சினிமா காட்டாத

Read More

மூத்த இயக்குனருக்காக வீட்டிலேயே பொன்னியின் செல்வன் திரைப்படத்தை காட்டிய மணிரத்னம்!

இயக்குனர் மணிரத்னம் இயக்கியுள்ள பொன்னியின் செல்வன் திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய ஹிட் ஆகியுள்ளது. தமிழ் சினிமாவில் பலரால் படமாக்க வேண்டும் என ஆசைப்பட்ட நாவல் பொன்னியின் செல்வன். எம் ஜி ஆர், கமல் ஆகியோர் முயன்று கைவிட்டதை இப்போது மணிரத்னம் இயக்கி முடித்துள்ளார். இப்போது இரண்டு பாகங்களாக உருவாகியுள்ள நிலையில் முதல் பாகம் கடந்த செப்டம்பர் 30 ஆம் தேதி ரிலீஸ் ஆகிவிட்டது. இந்த படத்தில் பெரும் நட்சத்திர பட்டாளமே

Read More