Home > baba

பிரபல கிரிக்கெட் வீரரை திருமணம் செய்யும் !! தலைவாசல் விஜய் மகளும் பிரபல நீச்சல் வீரங்கனையும் ஆன ஜயவீனா!!

தலைவாசல் விஜய் ஒரு இந்திய நடிகர் மற்றும் டப்பிங் கலைஞர் ஆவார். இவர் 1962 ஆம் ஆண்டு இந்தியாவின் தமிழ்நாட்டின் கன்னியாகுமரியில் பிறந்தார் . இவர் பல தமிழ் மற்றும் மலையாள படங்களில் முக்கியமான கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். விஜய்யின் முதல் திரைப்படம் தலைவாசல் (1992), இது அவரது நடிப்பிற்காக பாராட்டப்பட்டதைத் தொடர்ந்து அவரது மேடைப் பெயரின் ஒரு பகுதியாக மாறியது. அவர் குறிப்பாக R.சுகுமாரனின்2010 மலையாளத் திரைப்படமான யுகபுருஷனில் நாராயண குருவாக நடித்தார்

Read More

ஜாதகத்தை நம்பி பாபா படத்தை ரி ரிலீஸ் செய்தாரா ரஜினி… தீயாய் பரவும்  தகவல்!

ரஜினிகாந்தின் பாபா திரைப்படம் கடந்த டிசம்பர் 10 ஆம் தேதி ரி ரிலீஸ் செய்யப்பட்டது. பாபா திரைப்படம் ரஜினிகாந்தின் கனவுத் திரைப்படம். அந்த படத்துக்கு அவரே கதை திரைக்கதை எழுதி தயாரித்திருந்தார். ஆனால் மோசமான கதையாக்கம் காரணமாக கொடுக்கப்பட்ட பில்டப்புகளாலும் பாபா படம் 2002 ஆம் ஆண்டு ரிலீஸ் ஆன போதே படுதோல்வி அடைந்தது. இந்நிலையில் 22 ஆண்டுகள் கழித்து மறுபடியும் படத்தை மறு எடிட் செய்து ரிலீஸ் செய்தார் ரஜினிகாந்த். இந்த

Read More