Home > ajit doval

அதுக்கு இடமே இல்லை..! அதிரடி காட்டும் அஜித் தோவல்..!

புதுதில்லி : மத்திய அரசால் ஆயுதப்படைகளில் சீர்திருத்தம் செய்யும் வகையில் பலகட்ட ஆலோசனைகளுக்கு பிறகு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள அக்னிபாத் திட்டம் பலரது வரவேற்பை பெற்றுள்ளது. ஆனால் எதிர்க்கட்சிகளின் மாணவர் அமைப்புகள் தொடர்ந்து வன்முறையை தூண்டிவருவதாக ஆளும்கட்சி விமர்சித்து வருகிறது. (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); இந்நிலையில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ANI செய்திநிறுவனத்திற்கு அக்னிபாத் குறித்து பிரத்தியேக பேட்டியளித்துள்ளார். அவர் கூறியதாவது "

Read More