Home > Adhik Ravichandran marriage

வரதட்சணை இத்தனை கோடியா !! தன்னை விட 8 வயது பெரிய பிரபுவின் மகளை மறுமணம் செய்துகொண்ட ஆதிக் ரவிச்சந்தரன்!! வெளியான தகவல்கள் !!

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களின் பேத்தியும் நடிகர் பிரபுவின் மகளுமான ஐஸ்வர்யா இளம் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரனை திருமணம் செய்து கொண்டிருக்கிறார்.இது ஐஸ்வர்யா பிரபுவுக்கு இரண்டாவது திருமணம் . முதலில் ஐஸ்வர்யா தன் தந்தை பிரபுவின் தங்கையும் தனது அத்தை மகனுமான குணால் என்பவரை திருமணம் செய்துக்கொண்டார்.  சொந்ததிற்குள் திருமணம் செய்வது என்பது சிவாஜி குடும்பத்தின் வழக்கமாகவே உள்ளது. சொத்துக்கள் வெளியில் செல்வதை தடுக்க இதுபோல சொந்ததிர்க்குலேயே திருமணம் செய்வதை

Read More

தன்னை விட 7 வயது மூத்த !! ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து பெற்ற பெண்ணை கரம் பிடிக்கிறார ஆதிக் ரவிச்சந்திரன்!! பெரிய குடும்பத்து மாப்பிள்ளை!!

கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான திரிஷா இல்லைனா நயன்தாரா படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் ஆதிக் ரவிச்சந்திரன். சமீபத்தில் மார்க் ஆன்டனி என்ற சூப்பர் ஹிட் படத்தை இயக்கி மீண்டும் பிரபலமானார்.  Adhik Ravichandran Marriage இப்போது ஆதிக் ரவிச்சந்திரன் பிரபல நடிகர் பிரபுவின் மகளும் . சிவாஜி கணேசன் அவர்களின் பேத்தியுமான ஐஸ்வர்யா பிரபுவை திருமணம் செய்யவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.  Adhik Ravichandran Prabhu Daughter marriage அதிகாரபூர்வமான அறிவிப்பு வெளிய கவில்லை

Read More

மார்க் ஆண்டனி இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரனுக்கு திருமணமா !! அதுவும் ஏற்க்கனவே விவாகரத்து பெற்ற இந்த பிரபல நடிகரின் மகளோட !!

Adhik Ravichandran marriage : மார்க் ஆண்டனி என்ற மிகப்பெரிய ப்ளாக் பஸ்டர் ஹிட் படத்தை கொடுத்ததன் மூலம் தமிழ் சினிமாவை திரும்பி பார்க்க வைத்த இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன். ஒரு சில படங்களில் துணை நடிகராக நடித்திருந்தாலும் அடிப்படையில் இவர் இயக்குனராக வேண்டும் என்ற ஆசையில் தான் சினிமாவிற்குள் வந்திருக்கிறார். நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்த ஆதிக் ரவிச்சந்திரனுக்கு அஜித்தின் ஆலோசனை தான் பெரிய பூஸ்டர் போல மாறியிருக்கிறது. அஜித்

Read More