கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான திரிஷா இல்லைனா நயன்தாரா படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் ஆதிக் ரவிச்சந்திரன். சமீபத்தில் மார்க் ஆன்டனி என்ற சூப்பர் ஹிட் படத்தை இயக்கி மீண்டும் பிரபலமானார்.
Adhik Ravichandran Marriage
இப்போது ஆதிக் ரவிச்சந்திரன் பிரபல நடிகர் பிரபுவின் மகளும் . சிவாஜி கணேசன் அவர்களின் பேத்தியுமான ஐஸ்வர்யா பிரபுவை திருமணம் செய்யவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

அதிகாரபூர்வமான அறிவிப்பு வெளிய கவில்லை என்றாலும் . திருமணம் டிசம்பர் 15 ஆம் தேதி பிரபல நட்சத்திர ஹோட்டலில் நடக்கவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
Adhik Ravichandran Marrying Prabhu daughter Aishwarya Prabhu ?
மேலும் பிரபுவின் மகள் ஐஸ்வர்யாவுக்கு கடந்த 2009-ஆம் ஆண்டு அவரின் உறவினர் குணால் என்பவருடன் திருமணம் நடந்து முடித்து. திருமணத்திற்கு பின்னர் கணவர் குணாலுடன் அமெரிக்காவில் செட்டில் ஆன ஐஸ்வர்யா, பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக கணவரிடம் இருந்து விவாகரத்து பெற்று பிரிந்து, தற்போது பெற்றோருடன் வசித்து வருகிறார்.

இந்நிலையில் தான் ஆதிக் ஐஸ்வர்யா இடையே காதல் ஏற்பட்டு இப்போது திருமணம் நடைபெறவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

மேலும் பிரபு மகள் ஐஸ்வர்யா 1984 ஆம் ஆண்டு பிறந்தவர் . ஆதிக் ரவிச்சந்திரன் 1991 ஆம் ஆண்டு பிறந்தவர். ஐஸ்வர்யா இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரணை விட 7 ஆண்டுகள் வயதில் பெரியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Adhik Ravichandran Aishwarya Prabhu Age diffrence
Adhik Ravichandran was bron on September 17th 1991 and Prabhu daughter Aishwarya Prabhu was born on 1984 . Aishwarya Prabhu is 7 years older than Adhik Ravichandran.
Aishwarya Prabhu Divorce
Aishwarya Prabhu married her cousin in 2009 and due to misunderstanding Aishwarya Prabhu got divorced .
