Home > Actress asha Sharath

பாபநாசம் படத்தில் நடித்த இவரின் மகளுக்கு திருமணம் !! இளம் வயது முதல் மகளின் திருமணம் வரை அரிய புகைப்படங்கள்!!

நடிகை ஆஷா சரத் இவரை பாபநாசம் படத்தில் வரும் போலீஸ் அதிகாரியாக நமக்கு தெரியும் . ஆனால் ஆஷா ஒரு சிறந்த பரதநாட்டிய கலைஞர். அவரது தாயாரும் ஒரு புகழ்பெற்ற பரதநாட்டிய கலைஞர் அதனால் ஆஷா தனது 3 ஆவது வயதிலேயே நடனம் கற்க துவங்கிவிட்டனர். பாபநாசம் என்ற திரைப்படத்தில் நடித்து புகழ்பெற்றவர் நடிகை ஆஷா சரத். பாபநாசம் படத்தில் பெண் போலீஸ் அதிகாரியாக அதிரடியாக நடித்த கவனத்தை ஈர்த்தார். 1974 ஆம்

Read More