Home > accident

சின்ன அலட்சியத்தால் வந்த வினை… பிளாஸ்டிக் சர்ஜரிக்காக வெளிநாடு செல்கிறாரா விஜய் ஆண்டனி!

தமிழ் சினிமாவிக் சுக்ரன் திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகம் ஆனவர் விஜய் ஆண்டனி. தொடர்ந்து பல வெற்றிப்படங்களுக்கு இசையமைத்த அவர் இடையில் நான் படம் மூலமாக நடிகராக அறிமுகமானார். அந்த படம் வெற்றி பெற்றதை அடுத்து நடிப்பில் முழு மூச்சாக இறங்கினார். தன் படங்களுக்கு மட்டும் இசையமைத்து வந்த அவர் இப்போது சுத்தமாக இசையமைப்பதை நிறுத்திவிட்டு நடிப்பில் மட்டுமே கவனம் செலுத்துகிறார். இப்போது அவர் கைவசம் கொலை, ரத்தம் என ஐந்துக்கும்

Read More