இளசுகளைக் கவரும் டபுள் மீனிங் நகைச்சுவை… இன்றைய ரிலீஸில் இந்த படம்தான் ஹிட்டு!
பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் உருவாகியுள்ள லவ் டுடே திரைப்படம் இன்று ரிலீஸ் ஆகியுள்ளது. 2019 ஆம் ஆண்டு ஜெயம் ரவி நடிப்பில் வெளியான திரைப்படம் கோமாளி. இந்த படத்தில் காஜல் அகர்வால், சம்யுக்தா, யோகி பாபு உள்ளிட்டவர்கள் நடித்திருந்தனர். ஹிப் ஹாப் ஆதி இசையமைத்திருந்தார். 90ஸ் கிட்ஸ்களைப் பெரிதும் கவர்ந்த இந்த திரைப்படம் வெற்றிப்படமாக அமைந்தது. அதன் பிறகு பிரதீப் நடிகர் விக்ரம் நடிப்பில் ஒரு படத்தை இயக்கப் போவதாக தகவல்கள் வெளியாகின.
Read More