Home > தமிழ்நாடு

தமிழ்நாடு ரயில்வேத்துறையில் காலியாக உள்ள வேலைவாய்ப்பு!

தமிழ்நாடு ரயில்வே துறையில் காலியாக உள்ள Manager / Rajbhasha பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 55 வயது வரை உள்ளவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம். தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ஊதியமாக ரூ.60000-ரூ.180000 ஊதியத்தில் பணிபுரிந்தவர்கள். தேர்வுக்கு விண்ணப்பிக்க கட்டணம் எதுவும் இல்லை. வேலைக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 17.03.2023.

Read More

TVS நிறுவனத்தில் காலியாக உள்ள வேலைவாய்ப்புகள்…  விவரம் உள்ளே!

TVS நிறுவனத்தில் காலியாக உள்ள Function Leader LV Electrical வேலைக்கான அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. பொறியியல் படிப்பில் EEE, ET, ECE ஆகிய துறைகளில் பட்டம் பெற்றவர்கள் இந்த வேலைகளுக்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்கள் நேர்முகத்தேர்வு மூலமாக தேர்வு செய்யப்படுவார்கள். விண்ணப்பிக்க கட்டணம் எதுவும் இல்லை.

Read More

மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் 322 காலியிடங்கள் – விவரம் உள்ளே!

மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் காலியாக உள்ள 322 கான்ஸ்டபிள் வேலைகளுக்கான அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. 10 மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் 18 வயதுக்கு மேல் 23 வயதுக்குள் இருப்பவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம். இந்த வேலைக்கான சம்பளம் 25500 முதல் 81100 ரூபாய் வரை இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வேலைக்கு தேர்வு செய்யும் முறை சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டு,  உடல்தகுதி தேர்வுகள் பல்வேறு விளையாட்டுகள் மூலம் தேர்வு செய்யப்பட்டு அதன்

Read More

ஒரு வாரத்தில் ஆட்டம் காலி… பிரின்ஸ் இப்ப இத்தன ஸ்க்ரீன்லதான் ஓடுதா?

சிவகார்த்திகேயன் நடித்துள்ள பிரின்ஸ் திரைப்படம் மிகப்பெரிய தோல்விப் படமாக அமைந்துள்ளது. தொடர்ந்து டாக்டர், டான் ஆகிய திரைப்படங்களின் மூலம் வெற்றியைக் கொடுத்த சிவகார்த்திகேயனின் அடுத்தபடமாக கடந்த 21 ஆம் தேதி ரிலீஸானது பிரின்ஸ். இந்த படத்தின் மூலமாக அவர் முதல் முறையாக தமிழ் தெலுங்கு என இருமொழிகளில் உருவாகும் பிரின்ஸ் திரைப்படத்தில் நடித்தார். இந்த படத்தில் சத்யராஜ், மரியா, சத்யராஜ் ஆகியோரும் நடித்திருந்தனர். தமன் இசையமைத்திருந்தார். ஆனால் ரிலீஸுக்கு பின்னர் இந்த படம்

Read More

தமிழகத்தில் மட்டும் இத்தனைக் கோடி வசூலா?… பொன்னியின் செல்வன் படைக்கப் போகும் சாதனை!

தமிழ் சினிமாவின் பெருமை மிகு படங்களில் ஒன்றாக உருவாகி வெற்றி வாகை சூடியுள்ளது பொன்னியின் செல்வன். தமிழ் சினிமாவில் பலரால் படமாக்க வேண்டும் என ஆசைப்பட்ட நாவல் பொன்னியின் செல்வன். எம் ஜி ஆர், கமல் ஆகியோர் முயன்று கைவிட்டதை இப்போது மணிரத்னம் இயக்கி முடித்துள்ளார். இப்போது இரண்டு பாகங்களாக உருவாகியுள்ள நிலையில் முதல் பாகம் கடந்த செப்டம்பர் 30 ஆம் தேதி ரிலீஸ் ஆகிவிட்டது. இந்த படத்தில் பெரும் நட்சத்திர

Read More