புன்னகை இளவரசின்னு சும்மாவா சொல்றாங்க… சினேகா வெளியிட்ட புகைப்படங்கள்!
தமிழ் சினிமாவில் புன்னகை இளவரசி என புகழப்படுபவர் சினேகா. 2000 களில் பல முன்னணி நடிகர்களோடு நடித்து பிரபல நடிகையாக வலம் வந்தவர் சினேகா. குடும்ப பாங்கான கதாபாத்திரங்களில் அதிகமாக நடித்த அவர் புதுப்பேட்டை உள்ளிட்ட சில படங்களில் மட்டும் கவர்ச்சியாக நடிப்புக்கு முக்கியத்துவம் கொடுத்து நடித்தார். நடிகர் பிரசன்னாவை மணந்து கொண்டு சினிமாவை விட்டு விலகினார். பிரசன்னாவை மணப்பதற்கு முன்னர் வேறு ஒரு நடிகரோடு காதலில் இருந்ததாக கிசுகிசுக்கப்பட்டது. அவர்களுக்கு இரண்டு குழந்தைகள்
Read More