பிரசவ ஸ்ட்ரெச் மார்க் தெரிய போட்டோ போட்ட VJ மகேஸ்வரி… அதுக்குக் கொடுத்த கேப்ஷன்தான் செம்ம!
சின்னத்திரையில் தொகுப்பாளராக அறிமுகம் ஆகி பல ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்தவர் தான் VJ மகேஸ்வரி. தான் கலந்துகொள்ளும் நிகழ்ச்சியை கலகலப்பாக தொகுத்து வழங்குவதால் இவருக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. மகேஸ்வரி 1985 ஆம் ஆண்டு சென்னையில் பிறந்தார். இவர் தனது கல்லூரி படிப்பை முடித்து விட்டு சன் மியூசிக் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக பணியை தொடங்கினார் VJ மகேஸ்வரி. இவருக்கு அடையாளமாக அமைந்தது வெங்கட்பிரபு இயக்கத்தில் உருவான சென்னை 28
Read More