Tuesday, October 15, 2024
Home > Cinema > அப்பட்டமாக தெரியும் முன்னழகு மூச்சு முட்ட வைக்குதே… சிம்பு பட ஹீரோயின் நிதி அகர்வாலின் ரீசண்ட் கிளிக்ஸ்!

அப்பட்டமாக தெரியும் முன்னழகு மூச்சு முட்ட வைக்குதே… சிம்பு பட ஹீரோயின் நிதி அகர்வாலின் ரீசண்ட் கிளிக்ஸ்!

ஜெயம் ரவி நடிப்பில் வெளியான பூமி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானார் நிதி அகர்வால்.இவர் 1993 ஆம் ஆண்டு ஹைதராபாத்தில் பிறந்தார். தற்போது   பெங்களூரில்  தனது  குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவர் பெங்களூரில்  உள்ள பிரபல கிறிஸ்ட் கல்லூரியில் தனது கல்லூரி படிப்பினை முடித்தார். பின்னர் இவர் மாடலிங் துறையில் பணியாற்றி வந்தார்.

`

இவர் 2017 ஆம் ஆண்டு இந்தியில் முன்னமைக்கெல் திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.பின்னர் 2018 ஆம் ஆண்டு சவ்யாச்சி என்ற தெலுங்கு திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து புகழ் பெற்றார்.தமிழில் நடிகர் சிம்பு நடிப்பில் வெளியான ஈஸ்வரன் படத்தில் நடித்தார்.நீண்ட நாட்களுக்கு பிறகு சிம்புவின் திரைப்படம் வெளிவருவதால் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.

```
```

பின்னர் ஜெயம் ரவியுடன் இணைந்து பூமி திரைப்படத்தில் நடித்தார்.இந்த திரைப்படம் ஓடிடி தளத்தில் வெளியானது.இந்த இரண்டு படங்கள் கடந்த பொங்கலுக்கு வெளியாகி ரசிகர்கள் மத்தியில்  கலவையான விமர்சனத்தை பெற்றது.இவர் மிஸ்டர் மஞ்சு, ஷ் மார்ட் ஷங்கர் போன்ற வெற்றி  படங்களில் நடித்து தெலுங்கில் முக்கிய  நடிகையாக வலம் வருகிறார்.

தமிழில் உதயநிதியுடன் கழக தலைவன் படத்தில் நடித்திருந்தார் நிதி அகர்வால் . அந்த திரைப்படமும் சரியாக போகவில்லை தற்போது அடிக்கடி கி ளாமரான புகைப்படங்களை வெளியிட்டு  வருகிறார். இவர் இப்படி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.