Thursday, April 16, 2026
Home > Cinema > முன்னழகு முக்கால்வாசி தெரியுதே!!! அங்கத்தை காட்டி சூடேற்றும் சீதா ராமம் மிருணாள் தாகூர்

முன்னழகு முக்கால்வாசி தெரியுதே!!! அங்கத்தை காட்டி சூடேற்றும் சீதா ராமம் மிருணாள் தாகூர்

மிருணாள் தாகூர் சீதா ராமம் பட வெளிவருவதற்கு முன்னாள் இவரை தென் இந்தியாவில் யாருக்கும் பெரிதாக தெரிந்திருக்க வாய்ப்பில்லை . ஆனால் இப்போது அனைவரும் அறிந்த முகமாக மாறியுள்ளார்.

ஆகஸ்ட் 1 1992 ஆம் ஆண்டு மஹாராஷ்டிராவில் பிறந்தவர் மிருணாள் தாகூர் . பள்ளி படிப்பை ஜகளானிலும் மும்பையிலும் முடித்த இவர் . கல்லூரி படிப்பை பாதியில் நிறுத்திவிட்டார்.

ஆம் இவர் கல்லூரியில் படிக்கும்போதே இவருக்கு ஸ்டார் பிளஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஒரு தொலைக்காட்சி தொடரில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. நடிப்பில் மிருணாள் தாகூர் கொண்ட ஆர்வத்தால் கல்லூரி படிப்பை நிறுத்திவிட்டு முழுநேர நடிகையாக மாறினார்.

2012 ஆம் ஆண்டு தனது 20 வயதில் தொலைக்காட்சி தொடரில் நடிக்க துவங்கிய இவர் ஸ்டார் பின்னர் ஜீ என சில தொடர்களில் நடித்துவந்தார். அப்போது தான் இவருக்கு சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

2014 ஆம் ஆண்டு ஒரு மராத்தி திரைபடத்தில் நடித்த இவர் பின்னர் ஹிந்தி படங்களில் நடிக்க துவங்கினார். என்னா தான் 2014 ஆம் ஆண்டு 2 மராத்தி படங்களில் நடித்தாலும் இவருக்கு 2018 ஆம் ஆண்டு தான் அடுத்த பட வாய்ப்பு ஹிந்தியில் கிடைத்தது.

2018 ஆம் ஆண்டு வரை தொலைக்காட்சி தொடர்களில் மட்டுமே நடித்து வந்தார். 2018 ஆம் ஆண்டிற்கு பிறகு 2022 ஆம் ஆண்டு வரை 7 ஹிந்தி படங்களில் மட்டுமே நடித்திருந்தார் மிருணாள் தாகூர்.

பின்னர் 2022 ஆம் ஆண்டு இவர் நடிப்பில் தெலுங்கு படமாக உருவாகி தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியான சீதா ராமம் திரைப்படம் மிக பெரிய வெற்றிபெற்றது.

குறிப்பாக தமிழ் மற்றும் தெலுங்கில் வசூலை வாரியது இந்த திரைப்படம். இந்த படம் பெற்ற மிகப்பெரிய வெற்றிக்கு பின்னர்
மிருணாள் தாகூர் ருக்கு தனி ரசிகர் பட்டாளமே உருவானது இந்த திரைப்படம் மிக பெரிய வெற்றிபெற மிருணாள் தாகூர் நடித்த இளவரசி நூர்ஜஹான் கதாபாத்திரம் ஒரு முக்கிய காரணம் என்றே சொல்லாம் .

சீதா ராமன் வெற்றிக்கு பின் மிருணாள் தாகூறுக்கு பட வாய்ப்புகள் வந்து குவிந்து வருகிறது. இப்போது மிகவும் பிஸியாக 6 படங்களில் நடித்துவருகிறார் . இவர் நடிப்பில் மட்டும் இந்த ஆண்டு 6 படங்கள் வெளியாகவுள்ளது.இது ஒருபுறம் இருக்க இன்ஸ்டாகிராமில் இவர் வெளியிட்ட சில புகைப்படங்கள் வைரலாகி உள்ளது அந்த படங்கள் உங்களுக்காக.