Friday, August 14, 2026
Home > Gallery > இவர் தான் சுப்மன் கில் சகோதரியா? பிகினி மட்டும் உள்ள எல்லாமே தெரியுது !!ஒவார் கிளாமரா இருக்கே மா!!

இவர் தான் சுப்மன் கில் சகோதரியா? பிகினி மட்டும் உள்ள எல்லாமே தெரியுது !!ஒவார் கிளாமரா இருக்கே மா!!

சமீபத்தில் நடந்த அனைத்து தொடரிலும் சுப்மன் கில் தன்னுடைய பங்களிப்பை சிறப்பாக வழங்கியுள்ளார். ஒருநாள் போட்டியிலும், டி20 போட்டியிலும் அதிக ரன் எடுத்தவர் என்பதை கடந்து, சாதனைகளையும் தன் வசமாக்கியிருக்கிறார் சுப்மன் கில்.

shubman gill with sister

உலகின் மிகப்பெரிய மைதானமான அகமதாபாத் நரேந்திர மோடி ஸ்டேடியத்தில், சிக்ஸர்களை விளாசி தள்ளியதில் சுப்மன் கில் பங்கு அலப்பெரியது. நேற்றை அவரது இன்னிங்ஸ், கடைசி வரை ஆட்டமிழக்காமல் தொடர்ந்தது , பலரையும் கவர்ந்தது.

Shahneel Gill

63 பந்துகளை சந்தித்த சுப்மன் கில், 7 சிக்ஸர், 12 பவுண்டரிகளை விளாசி 126 ரன்களை குவித்தார். அதுவும் ஆட்டமிழக்காமல். இதன் மூலம் 200.00 ஸ்ட்ரைக் ரேட் பெற்ற அவர், அதிரடி நாயகனாக தன்னை நிரூபித்தார்.

Shahneel Gill photos

பஞ்சாப் மாநிலத்தில் 1999 ஆம் ஆண்டு பிறந்தவர் சுப்மன் கில். இவர் குறுகிய காலத்தில் இந்திய அணிக்காக அதிக ரன்களை அடித்து அனைவரின் கவனத்தையும் பெற்று வருகிறார். குறிப்பாக இந்திய அணிக்காக 21 ஒரு நாள் போட்டிகளில் விளையாடியுள்ள இவர் 4 சதம் மற்றும் 5 அரை சதங்களை அடித்து உள்ளர்.

shubman gill sister Shahneel Gill

குறிப்பாக இவரின் சமீபத்திய பார்ம் அனைவரையும் வியக்க வைத்துள்ளது. இது ஒருபுறம் இருக்க சுப்மன் கில் சகோதரி சஹநீல் கில் இப்போது வைரலாகி வருகிறார்.

Shahneel Gill sister of shubman gill

மாடல் அழகி போல இருக்கும் Shahneel Gill புகைப்படங்கள் உங்களுக்காக .

Shahneel Gill latest photos

Shahneel Gill sister of shubman Gill latest Instagram pic.

Shahneel Gill latest video at beach