Saturday, November 9, 2024
Home > Gallery > க வ ர்ச்சிக்கு “நோ” சொன்ன சாய் பல்லவியா இது..? தொப்புள் தெரிய இந்த குத்து குத்துறியே மா!!

க வ ர்ச்சிக்கு “நோ” சொன்ன சாய் பல்லவியா இது..? தொப்புள் தெரிய இந்த குத்து குத்துறியே மா!!

Sai Pallavi நடிகை சாய் பல்லவி இவர் 1992 ஆம் ஆண்டு கோவையில் பிறந்தவர். இவர் சொந்த ஊர் கோத்தகிரி . சாய் பல்லவி தனது பள்ளி படிப்பை கோவையில் முடித்தார். பின்னர் ஜார்ஜியா சென்று அங்கு மருத்துவ படிப்பை முடித்துள்ளார் சாய் பல்லவி.மருத்துவ படிப்பை முடித்தாலும் இன்னும் இவர் மருத்துவ கூட்டமைப்பில் மருத்துவராக பதிவு செய்யவில்லை. நடனம் மீது மிகுந்த ஆர்வம் கொண்ட சாய் பல்லவி பல நடன நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளார்.

Fidaa sai pallavi in saree photos
fidaa in telugu
Fidaa saree sai pallavi

குறிப்பாக உங்களில் யார் அடுத்த பிரபுதேவா உள்ளிட்ட நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றுள்ளார். இவர் நடனமாடும் வீடியோவை சமூகவலைதளதில் பார்த்த ஒரு இயக்குநர் இவருக்கு வாய்ப்பு கொடுக்க முன்வந்தார் ஆனால் சாய் பல்லவி அதை மறுத்து விட்டார் .பின்னர் மருத்துவம் படிக்க ஜார்ஜியா சென்றார் சாய் பல்லவி . அப்போது மீண்டும் அதே இயக்குநர் பிரேமம் படத்தில் மலர் கதாபாத்திரத்தில் நடிக்க அழைக்கவே. கல்லூரி விடுமுறையில் இந்தியா வந்து பிரேமம் படத்தில் நடித்தார் சாய் பல்லவி.

virata parvam Actress

அந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றிபெற்றது. அதுவும் குறிப்பாக சாய் பல்லவி நடித்த மலர் கதாபாத்திரம் பலரையும் கவர்ந்து. யார் இந்த நடிகை என பலரும் தேட துவங்கினார். பிரேமம் படத்திற்காக பல விருதுகளை வாங்கி குவித்தார் சாய் பல்லவி.அதன் பின்னர் பல பட வாய்ப்புகள் வந்து குவியவே தொடர்ந்து பல திரைப்படங்களில் நடிக்க துவங்கினார் சாய் பல்லவி. இப்போது தமிழ் தெலுங்கு மலையாளம் என பல மொழிகளில் நடித்து வருகிறார்.

`
sai pallavi dance video at her early stage goes viral. below is the dance video don’t miss this below video

கடந்த 2017 ஆம் ஆண்டு சாய் பல்லவி நடிப்பில் தெலுங்கில் வெளியான பானுமதி திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் இவர். தொடர்ந்து பல புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

```
```
Sai pallavi in half saree