Wednesday, June 3, 2026
Home > Cinema > மேலாடையை கழட்டி விட்டு முன்னழகை காட்டி இளசுகளை சுண்டி இழுக்கும் சீரியல் நடிகை நிவிஷா!! செம்ம கில் மா புகைப்படங்கள்!!

மேலாடையை கழட்டி விட்டு முன்னழகை காட்டி இளசுகளை சுண்டி இழுக்கும் சீரியல் நடிகை நிவிஷா!! செம்ம கில் மா புகைப்படங்கள்!!

நடிகை நிவிஷா முதன் முதலில் தமிழ் சினிமாவில் தான் அறிமுகமானார் இவர் அவளுக்கென்ன அழகிய முகம் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். ஆனால் அந்த படம் வணிக ரீதியாக தோல்வியடைந்தத.

Nivisha in saree

அதன் பிறகு இவருக்கு படங்களின் வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இதனால் இவர் சீரியலின் பக்கம் திருப்பினார்.விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஈரமான ரோஜாவே சீரியல் மூலம் பிரபலமானார் நடிகை நிவிஷா.

serial actress Nivisha in saree

இவர் 1990 ஆம் ஆண்டு புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அறந்தாங்கியில் பிறந்தார்.இவர் தனது கல்லூரி படிப்பை சென்னை எத்திராஜ் கல்லூரியில் படித்து முடித்தார்.

Nivisha in modern dress

இவருக்கு சிறுவயதில் இருந்தே சினிமா மீது உள்ள ஆர்வத்தால் கல்லூரியில் படிக்கும் போதே நிறைய குறும்படங்களில் நடித்து வந்தார்.பின்னர் மாடலிங் துறையில் ஈடுபட்டு வந்தார்.இதன் மூலம் இவருக்கு தெய்வமகள் சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

serial actress Nivisha pics

பின்னர் விஜய் தொலைக்காட்சியில் ஈரமான ரோஜாவே, கலர்ஸ் டிவியில் ஓவியா போன்ற சீரியல்களில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். அந்த சீரியல் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

Nivisha Tamil serial actress

இவருக்கு தமிழ் மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது.இவரை சமூக வலைத்தளங்களில் ஒரு தனி ரசிகர்கள் பட்டாளம் பின் தொடர்ந்து வருகிறார்கள்.பின்னர் இவர் ஈரமான ரோஜாவே சீரியல் அதில் இருந்து விலகினார்.

tamil serial actress Nivisha photos

இவர் சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார்.இவர் அடிக்கடி போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறார்.

Nivisha in black saree photo

இந்நிலையில் தற்போது இவர் ட்ரான்ஸ் ப்ரண்டான மேலாடை அணிந்து உடையில் முன்னழகு தெரிய சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார.

serial actress Nivisha latest photo
Actress Nivisha in shirt

serial actress Nivisha
actress Nivisha unseen photo