Wednesday, April 15, 2026
Home > Cinema > ஒட்டு துணி போடல வெறும் துண்டு மட்டும் தா !!! பெட்டில் படுத்து சூடேற்றும் மனிஷா யாதவ்!! வேற லெவல் புகைப்படங்கள்!!

ஒட்டு துணி போடல வெறும் துண்டு மட்டும் தா !!! பெட்டில் படுத்து சூடேற்றும் மனிஷா யாதவ்!! வேற லெவல் புகைப்படங்கள்!!

மனிஷா யாதவ் இவர் ஒரு தமிழ் நடிகை . 1992 ஆம் ஆண்டு பெங்களூரில் பிறந்தவர் மனிஷா யாதவ். பள்ளி படிப்பை முடித்து. கல்லூரியில் சேர்ந்த இவர். சினிமா மீது கொண்ட ஆர்வத்தால் மாடலிங்கிலும் ஈடுபட்டுவந்தார்.

Manisha Yadav photo

இவரது 19 ஆவது வயதில் இவருக்கு முதல் பட வாய்ப்பு கிடைத்தது 2012 ஆம் ஆண்டு வெளியான வழக்கு எண் 18/9 என்ற திரைபடத்தில் கதாநாயகனாக அறிமுகமானார்.

Actress Manisha Yadav in saree

பள்ளி மாணவியாக இவர் அந்த படத்தில் அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். இவரின் பக்கத்து வீட்டு பெண் போன்ற தோற்றமும் இயல்பான நடிப்பும் இவருக்கு அந்த படத்தில் நல்ல பெயரை பெற்று தந்தது.

Manisha Yadav in sarew

பின்னர் அதே ஆண்டு தெலுங்கு படத்திலும் அறிமுகமானார். பின்னர் அடுத்த பட வாய்ப்புகள் வரவே தொடர்ந்து நடித்தார். ஆனால் அதன் பின் மனிஷா யாதவ் நடித்த படங்கள் பெரிதாக போகவில்லை.

valakku en 18/9 actress Manisha Yadav

அதனால் இவருக்கு பட வாய்ப்புகள் குறைந்தது அதன் பின் 2015 ஆம் ஆண்டு வெளியான திரிஷா இல்லைனா நயன்தாரா திரைப்படம் வெற்றி பெற்று அதன் பின் தொடர்ந்து பல அடல்ட் காமடி படங்கள் வெளியாகும் அளவிற்கு ட்ரெண்ட் செட்டராக மாறியது .

Soppana sundari actress Manisha Yadav in beach

ஆனாலும் மனிஷா யாதவிர்க்கு பெரிய வாய்ப்புகள் கிடைக்கவில்லை . சென்னை 28 2 படத்தில் சொப்பன சுந்தரி என்ற கதாபாத்திரத்தில் ஒரு பாடலுக்கு மட்டும் நடனமாடினார் .

soppana sundari in chennai 28 movie Manisha Yadav at beach photo

அதன் பின்னர் 2018 ஆம் ஆண்டு ஒரு படம் 2020 ஆம் ஆண்டு ஒரு படம் மட்டுமே நடித்த மனிஷா யாதவ். பின்னர் பட வாய்ப்புகள் இல்லாமல் உள்ளார்.

Tamil actress Manisha Yadav Enjoying in Beach

என்னா தான் பட வாய்ப்புகள் இல்லை என்றாலும் இன்ஸ்டாகிராமில் மிகவும் ஆக்டிவாக உள்ள மனிஷா யாதவ். தொடர்ந்து பல புகைப்படங்கள் மற்றும் வீடிோக்கள் வெளியிட்டு வருகிறார்.

Manisha Yadav photoshoot in water

இப்போது கொஞ்சம் ஹா ட் டக புகைப்படங்களை இறக்கி வரும் மனிஷா யாதவ் இளசுகளை தன் பக்கம் ஈர்த்து வருகிறார். இதன் மூலம் தனக்கு வாய்ப்புகள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறார் மனிஷா யாதவ்.

மனிஷா யாதவ் வெளியிட்ட சில புகைப்படங்கள் உங்களுக்காக இந்த பதிவில் உள்ளது.

Manisha Yadav photo

Summary in English: Manisha Yadav is an Tamil actress born in Bangalore. Manisha Yadav was born on 1992 . Manisha Yadav debut in Tamil Movie Valakku en 18/9 as a school girl. Manisha Yadav looks so cute in School dress. Manisha Yadav got some chances after that movie. But Manisha Yadav Didn’t able to shine in Tamil cinema. Manisha Yadav is Active in Instagram. Manisha Yadav photos and Manisha Yadav Reels videos go viral sometimes. Some photos of Manisha Yadav are in this Article.