சாரா அலி கான் இவர் கடந்த 1995 ஆம் ஆண்டு பிரபல பாலிவுட் நடிகர் சாயிப் அலி கான் மற்றும் பிரபல நடிகை அம்ரிதா சிங் ஆகியோர்க்கு மகளாக பிறந்தார். தந்தை தாய் இருவருமே பாலிவுட் உலகில் உச்ச நட்சத்திரமாக இருந்த நிலையில் . செல்வ செழிப்புடன் வாழ்ந்தார் சாரா.
Sara Ali Khan

பின்னர் 2004 ஆம் ஆண்டு தாய் அம்ரிதா வை விவாகரத்து செய்தார் சாய்ப் அலி கான் . இருந்தாலும் தாய் மற்றும் தந்தையின் தொடர் கவனிப்பில் வளர்ந்த சாரா. கடந்த 2018 ஆம் ஆண்டு அமெரிக்காவின் மிகமுக்கிய பல்கலைக்கழகமான கொலம்பியா யுணிவர்சிட்டியில் கல்லூரி படிப்பை முடித்தார்.
Sara Ali Khan Photos

பின்னர் 2018 ஆம் ஆண்டில் கேதர்நாத் என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். தொடர்ந்து பல படங்களில் நடித்துவரும் சாரா.. இன்ஸ்டாகிராமில் பல புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் . அப்படி அவர் வெளியிட்ட பிகினி புகைப்படங்களை இப்போது வைரல் ஆகி வருகிறது.
2018 ஆம் ஆண்டு முதல் இப்போதுவரை 8 படங்களில் நடித்துள்ள சாரா.. இப்போது மட்டும் 4 படங்களில் நடித்து வருகிறார். சாராவின் தந்தை சைப் அலி கான் கடந்த 2012 ஆம் ஆண்டு பிரபல நடிகை கரீனா கபூரை திருமணம் செய்துக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
