Redin Kingsley Marriage : கோலமாவு கோகிலா’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக அறிமுகமானவர் ரெடின் கிங்ஸ்.‘டாக்டர்’ படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானார்.வசன உச்சரிப்பு வித்தியாசமான உடல் மொழி என தனது நடிப்பின் மூலம் பலரையும் கவர்ந்த ரெடின் கிங்ஸ்லி விஜய் நடிப்பில் உருவாகிய ‘பீஸ்ட்’ ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

இவரைப் பற்றி பயில்வான் ரங்கநாதரன் ஒரு பேட்டியில் பேசுகையில், அதில், ரெடின் கிங்ஸ்லியை அனைவரும் ஒரு காமெடி பீஸ் என்று நினைத்துக்கொண்டு இருக்கிறார்கள்.ஆனால், அவர் பெரிய மூளைக்காரன்.இவர் தமிழ்நாடு முழுக்க கண்காட்சி நடத்தும் தொழில் செய்து வருவதாகவும், அதன் மூலம் அவர் அதிக அளவு சம்பாதித்து வருவதாகவும், தெரிவித்திருக்கிறார்.

இவரிடம் 300க்கும் மேற்பட்டவர்கள் வேலை செய்கிறார்கள்.மேலும், பல தொழிலதிபர்களிடம் இல்லாத விலை உயர்ந்த சொகுசு காரை இவர் வைத்து இருக்கிறார் என பயில்வான் ரங்கநாதரன் தெரிவித்திருந்தார்.

Redin Kingsley Married actress Sangeetha
இந்நிலையில், மாஸ்டர் படத்தில் விஜய்யின் தோழியாக நடித்த நடிகை சங்கீதாவை இன்று இவர் திருமணம் செய்துள்ளார். மாஸ்டர் படத்தில் விஜய்யின் தோழியாக வந்து கவனம் பெற்ற சங்கீதா . சீரியல் மூலம் தான் அறிமுகமானார். அரண்மனைகிளி , திருமகள் உள்ளிட்ட சீரியல்களில் நடித்த இவர் இப்போது சில படங்களில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார் .

Redin Kingsley age and his wife sangeetha age difference
1977 ஆம் ஆண்டு பிறந்த ரெடின் கிங்ஸ்லி தனது 46 ஆவது வயதில் இப்போது தான் திருமணம் செய்துள்ளார் . இவரது மனைவி சங்கீதாவுக்கு 45 வயது ஆகிறது இவர் 1978 ஆம் ஆண்டு பிறந்தவர்.
Redin Kingsley Wedding photos


Is Redin Kingsley Really Get married?
Yes , actor Redin Kingsley got married today dec 10th 2023 . Redin Kingsley married actress sangeetha v . Redin Kingsley Sangeetha acted in Master movie . today Redin Kingsley and Sangeetha v got married
Redin Kingsley age and Sangeetha age
Redin Kingsley was born on April 1977 he is 46 years old now . Redin Kingsley wife Sangeetha was born on October 1978 .
Redin Kingsley and his wife sangeetha age difference
Redin Kingsley is 1.5 years older than his wife Sangeetha V .
