Friday, April 17, 2026
Home > Cinema > டூ பீஸ் நீச்சல் உடையில் ஜெயம் ரவி பட நடிகை !! கழட்டி விட்டு காட்டும் வேற லெவல் புகைப்படங்கள்!!!

டூ பீஸ் நீச்சல் உடையில் ஜெயம் ரவி பட நடிகை !! கழட்டி விட்டு காட்டும் வேற லெவல் புகைப்படங்கள்!!!

தமிழ் சினிமாவில் கடந்த 2018 ஆம் ஆண்டு ஜெயம் ரவி நடிப்பில் வெளியான நிமிர்ந்து நில் படத்தில் இரண்டாவது கதாநாயகியாக நடித்தவர் தான் ராகினி திவேதி. இவர் ஆர்யன் என்ற படத்திலும் நடித்துள்ளார்.இவர் கன்னட சினிமாவில் முன்னணி கதாநாயகியாக இருந்து வருகிறார்.இவர் கன்னடத்தில் மட்டுமல்ல தெலுங்கு, இந்தி போன்ற படங்களிலும் நடித்து வருகிறார்.

Ragini Dwivedi

இவர் 1990 ஆம் ஆண்டு மத்திய பிரதேசம் மாநிலத்தில் பிறந்தார்.இவர் தனது கல்லூரி படிப்பை முடித்து விட்டு பேசன் டிசைனிங் துறையில் பணியாற்றி வந்தார். பின்னர் மாடலிங் துறையில் ஈடுபட்டு வந்தார்.இதைத்தொடர்ந்து மிஸ் இந்தியா போட்டியில் பங்குகொண்டார்.இவர் 2009 ஆம் ஆண்டு ஹைதராபாத்தில் பேமினா மிஸ் இந்தியா போட்டியில் இரண்டாம் இடத்தை பெற்றார்.

Ragini Dwivedi in short green dress

ராகினி திவேதி 2008 ஆம் ஆண்டு வீர மடகரி என்ற திரைப்படத்தின் மூலம் கன்னட திரையுலகில் அறிமுகமானார்.
இவர் தொடர்ந்து பல கன்னட படங்களில் நடித்து வருகிறார். கடந்த 2013 ஆம் ஆண்டு துபாயில் நடைபெற்ற சைமா திரைப்பட விழாவின் போது இவர் நடன மாடினார். அப்போது திடீரென்று இவரது உடை விலகியது. அந்த வீடியோ சமூக வளைத்தளத்தில் வைரலானது.

Ragini Dwivedi latest photos

கடைசியாக கன்னடத்தில் தி டெரெரிஸ்ட் என்ற படத்தில் நடித்திருந்தார். கடந்த ஆண்டு கர்நாடகாவில் போதைப் பொருள் விவகாரத்தில் கைது செய்யப்பட்டார் நடிகை ராகினி திவேதி.இந்த செய்தி பரபரப்பை ஏற்படுத்தியது.அதன் பின்னர் சொல்லும் அளவிற்க்கு பட வாய்ப்புகள் இவருக்கு கிடைக்கவில்லை. சமீபத்தில் இவர் கடற்கரையில் டூ பீஸ் நீச்சல் உடையில் சில புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.