Thursday, May 21, 2026
Home > Cinema > முதல் முறையாக அதை காட்டும் கீர்த்தி ஷெட்டி !! பார்த்து உருகும் இளசுகள்

முதல் முறையாக அதை காட்டும் கீர்த்தி ஷெட்டி !! பார்த்து உருகும் இளசுகள்

நடிகை கீர்த்தி ஷெட்டி புச்சிபாபு சனா இயக்கத்தில் வெளிவந்த உப்பேனா படத்தின் மூலம் தெலுங்கில் ஹீரோயினாக அறிமுகமானார்.இந்த திரைப்படத்தில் க்ரித்தியின் அப்பாவாக விஜய் சேதுபதி நடித்திருந்தார். இந்த திரைப்படம் தெலுங்கில் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.இந்த படத்தின் மூலம் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார் கீர்த்தி. இந்த படத்தின் மூலம் இவருக்கென தனி ரசிகர்கள் பட்டாளமே உருவானது.

krithi shetty

இவர் 2003 ஆம் ஆண்டு மும்பையில் பிறந்தார்.இவரின் குடும்பம் கர்நாடக மாநிலத்தில் மங்களூரை சேர்ந்தவர்கள். இவர் மும்பை கல்லூரியில் சைக்காலஜி துறையில் இளங்கலை பட்டம் பெற்றார். இவர் கல்லூரியில் படிக்கும் போதுகமர்ஷியல் விளம்பரங்களில் நடித்து வந்துள்ளார். இதன் மூலம் இவர் கடந்த 2019 ஆம் ஆண்டு ஹிந்தியில் வெளியான சூப்பர் 30 படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார்.

krithi shetty photo

கீர்த்தி தற்போது நானி நடிக்கும் ஷ்யாம் சிங்கா ராய், சுதீர் பாபு நடிக்கும் பெயரிடப்படாத படத்தில் ஹீரோயினாக நடித்து வருகிறார்.இவர் பங்கார்ராஜீ என்ற தெலுங்கு படத்தில் நடித்திருந்தார்.இவர்
மிகக்குறுகிய காலத்திலேயே தெலுங்கில் முன்னணி நடிகையாக மாறி விட்டார். தொடர்ந்து தெலுங்கில் பிஸியாக நடித்து வருகிறார்.இவர் தெலுங்கில் இரண்டு படங்கள் மட்டுமே நடித்துள்ளார். இந்த படங்கள் இவரின் வாழ்க்கையை மாற்றி விட்டது.

Kirthi shetty in soft blue saree

இயக்குநர் லிங்குசாமி தமிழ், தெலுங்கில் இயக்கும் புதிய படத்தில்  கீர்த்தி ஷெட்டி ஹீரோயினாக நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார்.இந்நிலையில் சமீபத்தில் தனது 19 ஆவது பிறந்த நாளை கொண்டாடிய கீர்த்தி ஷெட்டி . தற்போது மிகவும் லேசான சேலையில் உள்ளே தெரிய புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்த வருகிறார்.

krithi shetty in lite saree

Krithi shetty in blue saree