Saturday, April 18, 2026
Home > Cinema > குனிஞ்சு காட்டுறேன் நல்லா பாத்துக்கோங்க… நெஞ்சழகை அப்பட்டமாகக் காட்டும் விஜே மகேஸ்வரி!

குனிஞ்சு காட்டுறேன் நல்லா பாத்துக்கோங்க… நெஞ்சழகை அப்பட்டமாகக் காட்டும் விஜே மகேஸ்வரி!

சின்னத்திரையில் தொகுப்பாளராக  அறிமுகம் ஆகி பல ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்தவர் தான் VJ மகேஸ்வரி. தான் கலந்துகொள்ளும் நிகழ்ச்சியை கலகலப்பாக தொகுத்து வழங்குவதால் இவருக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. மகேஸ்வரி 1985 ஆம் ஆண்டு சென்னையில் பிறந்தார்.இவர் தனது கல்லூரி படிப்பை முடித்து விட்டு சன் மியூசிக் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக பணியை தொடங்கினார் VJ மகேஸ்வரி. இவருக்கு அடையாளமாக அமைந்தது வெங்கட்பிரபு இயக்கத்தில் உருவான சென்னை 28 திரைப்படம்.

VJ maheswari

சின்னத்திரையில் இருந்து பெரியத்திரைக்கு  குயில் என்ற படத்தின் மூலம் அறிமுகமானார்.இதைத் தொடர்ந்து சில பல படங்களில் நடித்து வந்தார். அந்த அளவிற்கு பட வாய்ப்புகள் இல்லாததால் சின்னத்திரையில் கவனம் செலுத்தினார். தாயுமானவன், புதுக்கவிதை போன்ற சீரியல்களில் நடித்து ரசிகர்கள் மனதில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தார்.

VJ maheswari

சினிமாவில் வாய்ப்புகள் குறையவே, சாணக்கியன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு தொலைக்காட்சிகள் மற்றும் ஆடியோ வெளியீட்டு விழாக்களில் தொகுப்பாளினியாக வேலை பார்த்து வந்தார். காமெடி கில்லாடிஸ், பேட்ட ராப் போன்ற நிகழ்ச்சிகள் அவருக்கு நல்ல பெயரை பெற்றுத்தந்தன.

VJ maheswari

இதற்கிடையில் கணவரோடு ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக விவாகரத்து செய்து கொண்டனர். இப்போது தனது கேரியரில் கவனம் செலுத்தி வரும் மகேஸ்வரி அடிக்கடி கவர்ச்சியான போட்டோ ஷூட் களை நடத்தி சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார். படுக்கையறையில் ஜிப்பை கழட்டி விட்டு முன்னழகை காட்டி  கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்டு வருகிறார்.

VJ maheswari

அந்த வகையில் தற்போது மெல்லிய சேலை அணிந்து அதை நழுவ விட்டு நெஞ்சழக தெரியும் விதமாக அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை வாவ் போட வைத்துள்ளன.

VJ maheswari