Tuesday, June 2, 2026
Home > Cinema > அங்க அழகை அப்பட்டமாக வெளிச்சம் போட்டு காட்டி சுண்டி இழுக்கும் கீர்த்தி ஷெட்டி !! இதுவரை பார்த்திராத புகைப்படங்கள் !!

அங்க அழகை அப்பட்டமாக வெளிச்சம் போட்டு காட்டி சுண்டி இழுக்கும் கீர்த்தி ஷெட்டி !! இதுவரை பார்த்திராத புகைப்படங்கள் !!

நடிகை கீர்த்தி ஷெட்டி 2021 ஆம் ஆண்டு தெலுங்கில் வெளியான உப்பென்னா திரைப்படம் மூலம் அறிமுகமான இளம் நடிகை.. இளம் நடிகை என்றால் மிகவும் இளம் நடிகை ஆம் இவர் கதாநாயகியாக நடித்த முதல் படம் வெளியாகும்போது இவருக்கு 17 வயது தான்.

Krithi Shetty in saree

செப்டம்பர் 2003 ஆம் ஆண்டு பிறந்தவர் கீர்த்தி ஷெட்டி. இவரின் தந்தை ஒரு பிசனஸ்மேன் தாய் பேசன் டிசைனர். இவருக்கு ஒரு சகோதரன் ஒரு சகோதரி.

Krithi Shetty photo in shooting spot

பள்ளி படிப்பை முடித்து சைக்காலஜி படிப்பில் சேர்ந்த கீர்த்தி ஷெட்டிக்கு விளம்பரத்தில் நடிக்கும் வைப்பு கிடைத்தது. அந்த விளம்பர படத்திலேயே பல இளசுகளின் இதையதை கவர்ந்தார்.

Krithi Shetty photo from Uppenna movie

அடுத்த சில மாதங்களில் இவருக்கு தெலுங்கு படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைக்கவே. கீர்த்தி ஷெட்டி நடித்த முதல்படம் சூப்பர் ஹிட். அந்த படத்தின் மூலம் பலரையும் கவர்ந்தார் கீர்த்தி ஷெட்டி.

Krithi Shetty in Movie theatre

பின்னர் தொடர்ந்து இவருக்கு பட வாய்ப்புகள் குவிந்தது.2021, 2022 என இரண்டு ஆண்டுகளில் மட்டும் 6 படங்களில் நடித்துள்ளார் கீர்த்தி ஷெட்டி. அதிலும் தமிழ் தெலுங்கு என இரண்டு மொழிகளில் வெளியான வாரியர் படத்திலும் நடித்திருந்தார்.

இப்போது மலையாள படங்களிலும் நடித்து வருகிறார். கீர்த்தி ஷெட்டி நடித்த முதல் படமான உப்பெண்ணா படத்தில் கீர்த்தி ஷெட்டிக்கு தந்தையாகவும் படத்தின் வில்லனாகவும் நடித்திருந்தார் விஜய் சேதுபதி.

Krithi Shetty at garden

கீர்த்தி ஷெட்டி தொடர்ந்து ஹிட் படங்களை கொடுத்து உச்ச நடிகையாக வளம் வரும் நிலையில். தனது முதல் படத்தில் தந்தையாக நடித்த விஜய் சேதுபதியுடன் சேர்ந்து அவருக்கு கதாநாயகியாக நடிக்க விரும்பிய கீர்த்தி ஷெட்டி.

Krithi Shetty scene from Uppenna movie

அவரே நேரில் சென்னை வந்து விஜய் சேதுபதியை சந்தித்து பேசியதாகவும் . ஆனால் நான் உனக்கு தந்தையாக நடித்துள்ளேன் . ரசிகர்களும் நம்மை அப்படி தான் பார்க்கிறார்கள் அதனால் இது வேண்டாம் என்று மருத்ததாகவும் கடந்த சில மாதங்களுக்கு முன் சினிமா வட்டாரத்தில் பேசப்பட்டது.

இன்ஸ்டாகிராமில் கீர்த்தி ஷெட்டியை 46 லட்சம் பேர் பின்தொடரும் நிலையில் இவரின் புகைப்படங்கள் அடிக்கடி வைரல் ஆகும். அப்படி வெளியான சில புகைப்படங்கள்.

Krithi Shetty in shirt and jeans pant

Krithi Shetty in saree
Krithi Shetty in blue saree

Krithi Shetty unseen latest photo in black dress
Krithi Shetty latest black dress pic

Krithi Shetty in white short skirt

Summary In English: Krithi Shetty is an South Indian Actress. Krithi Shetty born in a Tulu family in Mumbai. Krithi Shetty was born on 2003. Soon after she completed schilling and Joined college Krithi Shetty got Chance in Advertisement. In few months she Got chance to act in Telugu movie Uppenna. Krithi Shetty’s First movie became a Hit and then Krithi Shetty got huge fan following and in last 2 years Krithi Shetty acted in 6 movies. Krithi Shetty photos go viral sometimes. Krithi Shetty use to post her photos on Instagram in which she has 4.6Million followers. Some of the Krithi Shetty photos are for you.