Thursday, July 30, 2026
Home > Cinema > மீண்டும் கில்மாவன புகைப்படத்தை இறக்கிய ஸ்ருதிஹாசனை பார்த்து புல்லரிக்கும் ரசிகர்கள்!

மீண்டும் கில்மாவன புகைப்படத்தை இறக்கிய ஸ்ருதிஹாசனை பார்த்து புல்லரிக்கும் ரசிகர்கள்!

தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஸ்ருதி ஹாசன்.

தமிழ் சினிமாவின் சகலகலா வல்லவனான கமல்ஹாசனின் மூத்த மகள் ஸ்ருதி ஹாசன் தமிழில் உன்னை போல் ஒருவன் படத்துக்கு இசையமைப்பாளராக அறிமுகமானார்.

இடையில் இந்தியில் கிக் என்ற படத்தின் மூலம் நடிகையான அவர், அங்கு கிளாமர் ரோல்களாக செய்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். அதன் பின்னர் தமிழில் ஏழாம் அறிவு படத்தின் மூலம் நடிகரானார்.

தொடர்ந்து தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்து வரும் அவருக்கு தமிழை விட தெலுங்கில் நல்ல மார்க்கெட் உள்ளது.

இப்போது கூட சிரஞ்சீவி, பாலகிருஷ்ணா மற்றும் பிரபாஸ் ஆகியோரின் படங்களில் நடித்து வருகிறார்.

இதற்கிடையில் சமூகவலைதளங்களில் அவர் பகிரும் போட்டோஷுட் புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன. அந்த வகையில் இப்போது சேலையில் அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.