Friday, May 3, 2024
Home > Cinema > 43,000 ரூ சம்பளத்தில் ஆவினில் வேலை… முழு விவரம் உள்ளே!

43,000 ரூ சம்பளத்தில் ஆவினில் வேலை… முழு விவரம் உள்ளே!

ஆவின் நிறுவனத்தில் காலி பணியிடத்துக்கான வேலை வாய்ப்பு பற்றி தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ்நாடு பால் கூட்டுறவு உற்பத்தியாளர் சங்கமான ஆவின் நிறுவனத்தின் மூலமாக பால் பொருட்கள், கால்நடை உணவுகள் ஆகியவை விநியோகம் செய்யப்படுகின்றன. ஆவின் நிறுவனத்தின் ப்ரான்ச்சைஸ் பெற்று பல கடைகளும் தமிழகம் முழுவதும் இயங்கி வருகின்றன.

`

இந்நிலையில் ஆவின் நிறுவனத்தில் கால்நடை ஆலோசகர் பணிக்கான வேலை வாய்ப்பு இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

வயது வரம்பு- 18 முதல் 32 வயது வரை

கல்வித்தகுதி: B.V.Sc.,& AH

```
```

மாத சம்பளம்: ரூ.43,000/- வரை

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

விண்ணப்ப தாரர்கள் நேர்காணல் மூலமாக தேர்வு செய்யப்படுவார்கள்.