Thursday, May 21, 2026
Home > Cinema > 96 ஜானுவா இது? முதல் முறையாக பிட்டு துணி மட்டும் மொத்தமாகக் காட்டி தாறுமாறான போஸ்!

96 ஜானுவா இது? முதல் முறையாக பிட்டு துணி மட்டும் மொத்தமாகக் காட்டி தாறுமாறான போஸ்!

96 படத்தின் மூலம் ரசிகர்களின் இதயங்களை திருடியவர் கௌரி கிஷன். அதை தொடர்ந்து மாஸ்டர் மற்றும் கர்ணன் ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார்.

96 திரைப்படத்தில் இளவயது திரிஷாவாக நடித்து ஸ்கூல் மாணவியாக தோன்றி ரசிகர்களைக் கவர்ந்தவர் கௌரி கிஷன். அந்த படத்தில் விஜய் சேதுபதி திரிஷாவுக்கு இணையாக பாராட்டப்பட்டார்.

ஆனால் அடுத்தடுத்து அவருக்கு ஹீரோயின் வாய்ப்புகள் ஒன்றும் வரவில்லை. மாஸ்டர் படத்தில் ஒரு குட்டி வேடமும், கர்ணன் திரைப்படத்தில் ஒரு சிறிய வேடமும் கிடைத்தன.

படங்களில் ஹோம்லி ரோலில் நடித்துவரும் கௌரி, இப்போது மெல்ல கிளாமர் ரூட்டுக்கு தாவ ஆரம்பித்துள்ளார். இன்ஸ்டாகிராமில் மாடர்ன் உடையில் தனது புகைப்படங்களை பகிர்ந்துள்ள நிலையில் இந்த புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.

இப்போது அவர் சிறிய துணியில் மேலாடை அணிந்து அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகியுள்ளன.