Wednesday, June 3, 2026
Home > Cinema > உள்ள அப்பட்மா தெரியுதே!! லேசான வெள்ளை T- ஷர்ட் !! அப்பட்டமாக காட்டும் பேச்சிலர் திவ்யபாரதி லேட்டஸ்ட் போட்டோஷூட்!

உள்ள அப்பட்மா தெரியுதே!! லேசான வெள்ளை T- ஷர்ட் !! அப்பட்டமாக காட்டும் பேச்சிலர் திவ்யபாரதி லேட்டஸ்ட் போட்டோஷூட்!

ஜிவி பிரகாஷ் நடிப்பில் வெளிவந்த பேச்சுலர் படத்தின் மூலம் கதாநாயகியாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார் நடிகை திவ்யபாரதி.இந்த படத்தை சசியின் உதவி இயக்குனர் சதீஷ் இயக்கிருந்தார். இந்த படத்திற்காக ஜிவி பிரகாஷ் இசை அமைப்பாளராக பணியாற்றி இருந்தார்.

நடிகை திவ்யபாரதி முதல் படம் போல் அல்லாமல் எதார்த்தமான நடிப்பை சிறப்பாக நடித்திருந்தார்.இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

நடிகை திவ்யபாரதி கோயம்புத்தூர் பிறந்து வளர்ந்தவர். இவர் தனது கல்லூரி படிப்பை ஈரோடு பண்ணாரி அம்மன் பொறியியல் கல்லூரியில் படித்து முடித்தார். பின்னர் மாடலிங் பணியாற்றி வருகிறார்.இவர் ஒரு சில விளம்பர படங்கள், குறும்படங்களிலும் நடித்துள்ளார்.இவருக்கு சினிமாவின் மீது உள்ள ஆர்வத்தால் மாடலிங் மூலம் வாய்ப்புகளை தேடி வந்தார்.இவர் பட வாய்ப்புக்காக மிகவும் கவர்ச்சியாக இருந்து வந்தார்.

தெலுங்கில் பாலி என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார் நடிகை திவ்யபாரதி.இதைத்தொடர்ந்து தமிழில் ஜி.வி.பிரகாஷ் குமார் நடிப்பில் பேச்சுலர் படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார்.இந்த படத்தில் இவர் பேசும் வசனங்கள் ரசிகர்கள் மத்தியில் இவரை அதிகம் ஈர்த்தது. இந்த படத்தின் வெற்றி இவரை எங்கையோ கொண்டு சென்றது. தற்போது இவர் பல படங்களில் கமிட் ஆகி வருகிறார்.

அடுத்ததாக மதில்மேல் காதல் என்ற படத்தில் நடித்து வருகிறார் திவ்ய பாரதி இந்த படத்தை வெப்பம் பட இயக்குனர் அஞ்சனா அலிகான் இயக்குகிறார்.இந்த படத்தில் பிக்பாஸ் பிரபலம் முகின் ராவ்வுக்கு ஜோடியாக திவ்ய பாரதி நடித்து வருகிறார். இவர் இன்ஸ்ட்கிராமில் அதிக சூடான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.தற்போது ஜிம் உடையில் இவரின் புகைப்படங்கள் வெளியாகி உள்ளது.