Monday, May 20, 2024
Home > வேலைவாய்ப்பு > சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு… விவரம் உள்ளே!

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு… விவரம் உள்ளே!

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள இரண்டு பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

`

பொறியல் படித்த பட்டதாரிகள் caliber Trainee எனும் இந்த வேலைக்காக விண்ணப்பிக்கலாம்.  விண்ணப்பதாரர்கள் எழுத்து மற்றும் நேர்முகத் தேர்வு மூலமாக தேர்வு செய்யப்படுவார்கள். மொத்தம் 2 காலியிடங்கள் உள்ள நிலையில் இந்த வேலைக்கு தேர்வு செய்யப்படுபவர்கள் 8000 முதல் 12000 வரை சம்பளமாக பெறுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

```
```

தேர்வுக்கு விண்ணப்பிக்க விண்ணப்ப கட்டணம் எதுவும் செலுத்த தேவையில்லை.