Thursday, March 26, 2026
Home > வேலைவாய்ப்பு > BEL நிறுவனத்தில் ப்ராஜெக்ட் இஞ்சினியர் வேலை… விவரம் உள்ளே!

BEL நிறுவனத்தில் ப்ராஜெக்ட் இஞ்சினியர் வேலை… விவரம் உள்ளே!

BEL நிறுவனத்தில் காலியாக உள்ள வேலையை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பொறியியல் படிப்பில் தேர்ச்சி பெற்ற 28 வயது முதல் 32 வயது வரை உள்ள பட்டதாரிகள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம். 34 காலியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு நேரடி நேர்காணல் மூலமாக செய்யப்பட உள்ளது.

தேர்வு செய்யப்படுபவரகள் தமிழ்நாட்டில், Trainee Engineer மற்றும் Project Engineer ஆகிய பிரிவுகளில் பணிக்கமர்த்தப்படுவார்கள். வேலைக்கு விண்ணப்பிக்க பொதுப்பிரிவினருக்கு 472 ரூபாய் கட்டணம். பட்டியல் பிரிவினருக்கு கட்டணம் இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.