Sunday, May 5, 2024
Home > வேலைவாய்ப்பு > IIT திருப்பதியில் வேலை…. விவரம் உள்ளே!

IIT திருப்பதியில் வேலை…. விவரம் உள்ளே!

இந்தியன் இன்ஸ்டியூட் ஆஃப் டெக்னாலஜியின் திருப்பதி கிளையில் உதவி பேராசிரியர் பணிக்கான அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. 38 வயதுக்குள் உள்ள தகுதியான விண்ணப்பதாரர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். ரூ.70,900/- முதல் ரூ.1,01,500/- சம்பளமாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 5 பணியிடங்கள் காலியாக உள்ளன.

இணைப்பு

`

https://iittp.ac.in/recruitment

```
```