Friday, March 29, 2024
Home > Cinema > முன்னழகு செம்மையாக தெரியுதே!! தொப்புள் அழகையும் சேர்ந்து காட்டும் கௌரி கிஷன் !!

முன்னழகு செம்மையாக தெரியுதே!! தொப்புள் அழகையும் சேர்ந்து காட்டும் கௌரி கிஷன் !!

கௌரி ஜி கிஷன் 96 படத்தில் இளம் வயது திரிஷா கதாபாத்திரத்தில் நடித்த இவர் . அந்த படம் மூலம் பலரது இதையதையும் கவர்ந்தார்.

Gouri G. Kishan

96 படத்தில் கௌரி கிஷன் நடித்த பிளாஷ்பேக் காட்சிகள் பலரையும் கவர்ந்தது அந்த அளவிற்கு இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார்.

Gouri G. Kishan in White T-shirt

1999 ஆம் ஆண்டு கேரளாவில் பிறந்த கௌரி கிஷன் . தனது இளம் வயதில் பல வருடங்களை சென்னையில் கழித்தார். பின்னர் இப்போது பெங்களூரில் உயர்கல்வி முடித்துள்ளார்.

Gouri G. Kishan at trecking

Gouri G. Kishan latest unseen pics

கௌரி கிஷன் 2018 ஆம் ஆண்டு 12 ஆம் வகுப்பு படிக்கும்போது துபாயில் உள்ள மாமா ஒருவர் மூலம் 96 படத்திற்காக தேர்வு நடைபெறுவது தெரியவந்தது.

`
Gouri G. Kishan Rare photo

Gouri G. Kishan rare unseen photo

அதில் பங்கேற்ற கௌரி கிஷன் தனது நடிப்பு திறனால் அந்த வாய்ப்பை பெற்றார். 96 படத்தின் வெற்றிக்கு பின் ஒரு மலையாள படத்தில் நடித்த கௌரி கிஷன் பின்னர் மாஸ்டர் மற்றும் கர்ணன் படத்தில் நடித்தார் .

Gouri G. Kishan in car

```
```

இதுவரை தமிழ் , தெலுங்கு , மலையாளம் என 7 படங்களில் நடித்துள்ள கௌரி கிஷன் இப்போது ஒரு மலையாள படத்தில் நடித்து வருகிறார்.

கௌரி கிஷன் திரைப்படங்களை தாண்டி வெப் தொடர் மற்றும் இசை வீடியோக்கள் நடிதும் வருகிறார். இன்ஸ்டாகிராமில் மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார் கௌரி கிஷன்.

இதுவரை பலரும் பார்த்திராத கௌரி கிஷன் சில அரிய புகைப்படங்கள் உங்களுக்காக இந்த பதிவில் உள்ளது.