ஸ்வீடன் நாட்டு நடிகையான எல்லி அவ்ரம் இந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு இந்திய ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். அதன் பின்னர் கன்னட சினிமாவில் சில படங்களிலும், தெலுங்கில் நா பேரு சூர்யா நா இல்லு சூர்யா என்ற படத்தில் அல்லு அர்ஜுனோடும் நடித்திருந்தார்.

இதையடுத்து அவர் தனுஷின் நானே வருவேன் படத்தில் இரண்டு கதாநாயகிகளில் ஒருவராக நடித்தார். சிறிய பாத்திரமாக இருந்தாலும், அவரின் கதாபாத்திரம் பாராட்டுகளைப் பெற்றது. இந்த படத்தில் அவர் வாய் பேச முடியாத பெண்ணாக, இரண்டு குழந்தைகளின் தாயாக நடித்திருந்தார்.

படம் பெரிய அளவில் வெற்றி பெறாததால் எல்லி அவ்ரத்துக்கு போதுமான வரவேற்புக் கிடைக்கவில்லை.

இதையடுத்து அவர் இப்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள படு ஹாட்டான புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றார். முன்னதாக வெறும் டவலை மட்டும் சுற்றி வேறு எந்த ஆடைகளும் அணியாமல் அவர் வெளியிட்டு இருந்த ஹா ட்டான புகைப்படங்கள் ரசிகர்களைக் கிறங்க வைத்தன.

அதையடுத்து இப்பொழுது அவர் தன்னுடைய பளிங்கு நிற உடலழகைக் காட்டி வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.


