Home > எல்லி அவ்ரம்

வச்ச கண்ணு வாங்காம பாத்துட்டே இருக்கலாம்… நானே வருவேன் நடிகையின் வேற லெவல் போட்டோஸ்

ஸ்வீடன் நாட்டு நடிகையான எல்லி அவ்ரம் இந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு இந்திய ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். அதன் பின்னர் கன்னட சினிமாவில் சில படங்களிலும், தெலுங்கில் நா பேரு சூர்யா நா இல்லு சூர்யா என்ற படத்தில் அல்லு அர்ஜுனோடும் நடித்திருந்தார். இதையடுத்து அவர் தனுஷின் நானே வருவேன் படத்தில் இரண்டு கதாநாயகிகளில் ஒருவராக நடித்தார். சிறிய பாத்திரமாக இருந்தாலும், அவரின் கதாபாத்திரம் பாராட்டுகளைப் பெற்றது. இந்த படத்தில் அவர்

Read More