Friday, August 21, 2026
Home > Cinema > முதல் முறையாக பிகினி !!! அதை பாக்க பாக்க செம்ம சூடா இருக்கே!! தர்ஷா குப்தா செம்ம ஹாட் புகைப்படங்கள்

முதல் முறையாக பிகினி !!! அதை பாக்க பாக்க செம்ம சூடா இருக்கே!! தர்ஷா குப்தா செம்ம ஹாட் புகைப்படங்கள்

திரைப்பட  நடிகை மற்றும் மாடல் அழகி, சின்னத்திரை நடிகையாக வளம் வருபவர் தர்ஷா குப்தா. இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான தொடரில் நடித்து பிரபலமடைந்தார்.

மேலும், அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை பரிதவித்து ஏங்க வைப்பார். திரைப்பட வாய்ப்புக்காக காத்திருந்த நடிகை தர்ஷா குப்தாவுக்கு, திரைப்பட வாய்ப்பும் கிடைத்தது.

ருத்ர தாண்டவம் திரைப்படத்தில் குடும்ப பாங்கான பெண்மணியாக, கதாபாத்திரத்திற்கு ஏற்றவாறு உள்ள மனைவியாக நடித்திருந்தார். அது பெரும் வரவேற்பு பெற்றது. 

இளைஞர்கள் மத்தியில் அழகு தேவதையாக வலம் வந்து கொண்டு இருக்கிறார் தர்ஷா குப்தா. சேலையில் சிறுத்த இடைதெரிய அழகாக போஸ் கொடுத்துள்ளார். தனது வளைந்து நெளிந்த இடை பின்பக்க புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படம் ஏகப்பட்ட லைக்குகளை குவித்து வருகிறார்.

மேலும், கொரோனா ஊரடங்கு நேரத்தில் சாலையோரத்தில் உணவு இன்றி தவித்தவர்களுக்கு தானாக சென்று ஓடி ஓடி உதவி செய்தார். இந்த மனிதாபிமான செயலை பலரும் பாராட்டினார். இதையடுத்தே, இணையத்தில் இவரை பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்தது.

தற்போது இவருக்கு பட வாய்ப்புகள் குறைந்து வரும் நிலையில் செம்ம ஹாட் பிகினி உடையில் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்த வருகிறார்.