Wednesday, July 29, 2026
Home > Cinema > 120 பெண்களிடம் இதை செய்துள்ளார் சேரன் !! பாடகி சுசித்ரா கிளப்பிய பீதி!

120 பெண்களிடம் இதை செய்துள்ளார் சேரன் !! பாடகி சுசித்ரா கிளப்பிய பீதி!

சமீபத்தில் விக்ரம் மற்றும் லியோ ஆகிய படங்களில் நடித்திருந்த மாயாவின் கதாபாத்திரம் கவனம் ஈர்த்தது. தற்போது பிக்பாஸ் வீட்டில் போட்டியாளராக இருக்கும் அவரை பற்றி பிரபல மாடல் அனன்யா ராம்பிரசாத் சில ஆண்டுகளுக்கு முன்னர் தன்னை பாலியல் ரீதியாக புகார் கூறியது இப்போது வைரல் ஆகிவருகிறது.

இந்நிலையில் இப்போது பாடகி சுசித்ரா மாயா குறித்து கூறியுள்ள தகவல் பகீர் கிளப்பியுள்ளது. அதில் “மாயா சிலருடன் தொடர்பில் இருந்துள்ளார். இது எனக்கு நன்றாகவே தெரியும்.  அவர் மிகவும் மோசமான பெண். எந்த அளவுக்கு என்றால் தனக்கு ஒருவரை பிடிக்கவில்லை என்றால் குடிக்கும் தண்ணீரில் சிறுநீரைக் கலந்துகொடுக்கும் அளவுக்கு மோசமானவர். பிக்பாஸில் தெரிவது அவரது உண்மையான முகம் இல்லை. ” எனப் பேசி பரபர்ப்பைக் கிளப்பியுள்ளார்.

மாயா பற்றி பேசிய பரபரப்பை கிளப்பிய சுசித்ரா இப்போது இயக்குனர் சேரன் குறித்து பேசியிருப்பது மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதில் “பிக்பாஸ் சீசன் 3 ல் கலந்துகொண்ட சேரன் மீரா மிதுனின் இடுப்பை பிடித்தார். ஆனால் நான் தவறான எண்ணத்தில் தொடவில்லை என அழுது சீன் போட்டார். சேரன் மீரா மிதுனிடம் மட்டும் இதுபோல நடந்துகொள்ளவில்லை.

பல பெண்களிடம் இதுபோல தவறாக நடந்துகொண்டுள்ளார். அதுவும் ஒன்றல்ல இரண்டல்ல 120 பெண்களிடம் அப்படி நடந்துகொண்டுள்ளார். திருநங்கைகளிடம் சேரன் இதுபோல நடந்துகொண்டுள்ளார். சேரன் இந்த விஷயத்தில் பலவீனமானவர்” எனக் கூறி சுசித்ரா பரபரப்பைக் கிளப்பியுள்ளார். முன்னர் சுச்சீ லீக்ஸ் என பல வீடியோக்களை வெளியிட்டு பரபரப்பைக் கிளப்பியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.