Thursday, June 4, 2026
Home > Cinema > அந்த இடத்தில் டாட்டூ!! ஆடையை இறக்கி மொத்தமாக காட்டும் ரச்சிதா மகாலட்சுமி !! புகைப்படங்கள்!!

அந்த இடத்தில் டாட்டூ!! ஆடையை இறக்கி மொத்தமாக காட்டும் ரச்சிதா மகாலட்சுமி !! புகைப்படங்கள்!!

சரவணன் மீனாட்சி சீரியல் மூலம் பிரபலமாகி பின்னர் இப்போது நடந்து முடிந்த பிக் பாஸ் சீசன் மூலம் மீண்டும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக உள்ளவர் தான் நடிகை ரச்சிதா மகாலட்சுமி !!

இவர் 1988 ஆம் ஆண்டு கர்நாடகாவில் உள்ள பெங்களூரில் பிறந்தார்.தற்போது சென்னையில் வசித்து வருகிறார்.இவர் தனது கல்லூரி படிப்பை சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் முடித்தார். பின்னர் மாடலிங் துறையில் பணியாற்றி வந்தார்.

இவருக்கு சினிமாவின் மீது
உள்ள ஆர்வத்தால் சின்னத்திரையில் வாய்ப்புகள் தேடி வந்தார். இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிரிவோம் சந்திப்போம் என்ற சீரியல் மூலம் அறிமுகமானார்.

பின்னர் சரவணன் மீனாட்சி சீரியலில் ஹீரோயினாக நடித்தார். இவர் 2015 ஆம் ஆண்டு உப்புக் கருவாடு படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர் தெலுங்கு மற்றும் கன்னட சீரியல்களில் நடித்து வருகிறார்.இவர் பிரிவோம் சந்திப்போம் சீரியலில் தனக்கு ஜோடியாக நடித்த தினேஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.இவர் ஜீ தொலைக்காட்சியில் கணவருடன் இணைந்து நாச்சியாபுரம் சீரியலில் நடித்து வந்தனர்.

இப்போது இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று மீண்டும் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகியுள்ளனர் . இப்போது இவரின் சில புகைப்படங்கள் வைரல் லாக பரவி வருகிறது.