Saturday, May 4, 2024
Home > Cinema > 17 வயசுலேயே இப்படியா!! அணிகா சுரேந்திரன் வெளியிட்ட வேற லெவல் புகைப்படங்கள் !!

17 வயசுலேயே இப்படியா!! அணிகா சுரேந்திரன் வெளியிட்ட வேற லெவல் புகைப்படங்கள் !!

தமிழ் சினிமாவில் தல அஜித் மற்றும் நயன்தாரா நடிப்பில் வெளியான “விஸ்வாசம்” திரைப்படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகை அனிகா சுரேந்திரன்.இந்த திரைப்படம் அப்பா, மகள் பாசத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டு ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று பாக்ஸ் ஆஃபீஸ் ஹிட்டானது. இவர் 2010 ஆம் ஆண்டு கதா துடருன்னு மலையாள படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.

Anika surendran

அனிகா 2004 ஆம் ஆண்டு கேரளாவில் உள்ள மன்ஜேரி என்ற பகுதியில் பிறந்தார்.இவர் தனது சிறுவயதில் இருந்தே விளம்பரங்களில் நடித்து வந்துள்ளார் மற்றும் குழந்தை நட்சத்திரமாக மலையாள படங்களில் நடித்துள்ளார். இதைத் தொடர்ந்து தமிழில் தல அஜித்துடன் இணைந்து என்னை அறிந்தால் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
இவர் மலையாள படங்களிலும் தொடர்ந்து நடித்து வருகிறார்.

Anika photos

இதைத்தொடர்ந்து தமிழில் நானும் ரவுடி தான்,ஜெயம் ரவியுடன் இணைந்து மிருதன் படத்தில் நடித்திருந்தார்.பின்னர் அணிகா தல அஜித்துடன் மீண்டும் இணைந்து விசுவாசம் திரைப்படத்தில் நடித்திருந்தார்.இந்த திரைப்படத்தின் மூலம் தான் தமிழ் ரசிகர்களிடையே மிகவும் பிரபலமானார்.இந்த படத்தில் அஜித்குமாருக்கும் அனிகாவுக்கும் தந்தை மகள் கெமிஸ்ட்ரி மிக நன்றாகவே ஒர்க் அவுட் ஆனது.

`
Anika images

தற்போது மாமனிதன் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.இவர் சமூக வலைத்தளங்களில் மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார்.தற்போது நயன்தாராக்கே சவால் விடும் வகையில்  புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்து வருகிறார். இதை பார்த்த ரசிகர்கள் இந்த பொண்ணுக்கு நிஜமாவே 17 வயசுன்னு சொன்னா யாரும் நம்பமாட்டாங்க என்று கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

```
```
Anika in saree

Anika surendran in saree

Anima pics