Saturday, May 18, 2024
Home > Cinema > பனியனில் பக்காவா இருக்கு!! பவித்ர லட்சுமி யின் கிறங்கடிக்கும் புகைப்படங்கள்!!

பனியனில் பக்காவா இருக்கு!! பவித்ர லட்சுமி யின் கிறங்கடிக்கும் புகைப்படங்கள்!!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி  சீசன் 2 நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களிடையே பிரபலமானார்
நடிகை பவித்ராலட்சுமி. இவர் 1994 ஆம் ஆண்டு கோயம்புத்தூரில் பிறந்தார். இவர் தனது கல்லூரி படிப்பை முடித்து விட்டு சென்னையில் மாடலிங் துறையில் பணியாற்றி வந்தார்.இவருக்கு நடனத்தின் மீது உள்ள ஆர்வத்தால் பல்வேறு நடன நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு வந்தார்.

Actress pavitra lakshmi
coc pavitra lakshmi

பின்னர் மாடலிங் துறையில் ஈடுபட்டு வந்தார்.இவர் பல ரியாலிட்டி ஷோக்களில் போட்டியாளராக பங்கேற்று வந்தார்.
இவர் கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மானாட மயிலாட சீசன் 1 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டார். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான உங்களில் யார் அடுத்த பிரபுதேவா போன்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு பரிசுகளை வென்றுள்ளார். இதைத்தொடர்ந்து சில குறும்படங்களில் நடித்துள்ளார்.

`
Pavitra Lakshmi cooku with comali

இதைத்தொடர்ந்து குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்க வாய்ப்பு கிடைத்தது.இந்த நிகழ்ச்சி
இளைஞர்களின் மத்தியில் மிகவும் பேமஸ். குக் வித் கோமாளி சீசன் 2  நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார் பவித்ரா லட்சுமி.இவர் நடிகர் கதிர் நடிக்கும் யூகி படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.இவர் மலையாளத்தில் உல்லாசம் என்ற படத்திலும் நடித்து உள்ளார்.

```
```
pavitra Lakshmi

இவர் சமீபத்தில் கண்ணம்மா என்ற ஆல்பம் பாடலில் நடித்திருந்தார்.இந்த பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.இவர் நடிகர் சதீஷ் இணைந்து நடித்த நாய் சேகர் படத்தில் நடித்திருந்தார்.இந்த படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.இவர் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வருகிறார்.இவர் தனது இன்ஸ்டாகிராமில் T ஷர்ட் அணிந்து புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.இதை பார்த்த ரசிகர்கள் சொக்கி போய் கிடக்கிறார்கள்.

pavitra lakshmi photo

pavitra Lakshmi