Wednesday, May 22, 2024
Home > Cinema > கண்ணாடி போன்ற மெல்லிய ஆடையில்… க்யூட்டா வெக்கப்படும் மாளவிகா மோகனன்!

கண்ணாடி போன்ற மெல்லிய ஆடையில்… க்யூட்டா வெக்கப்படும் மாளவிகா மோகனன்!

பிரபல ஒளிப்பதிவாளர் மோகனனின் மகள்தான் மாளவிகா மோகனன். இவரை இந்தியா முழுவதும் பிரபலம் ஆக்கிய ஈரானிய இயக்குனர் மஜித் மஜீது இயக்கிய பியாண்ட் த க்ளவுட்ஸ் திரைப்படம்தான். அதில் ஏழ்மையால் தவிக்கும் ஒரு பெண்ணாக நடித்திருந்தார் மாளவிகா.

malavika in saree

ஆனால் தமிழ் ரசிகர்கள் மத்தியில் மாளவிகா மோகனனைப் பிரபலமாக்கியது மாஸ்டர் திரைப்படம்தான்.  அதற்கு முன்பே ரஜினியின் பேட்ட திரைப்படத்தில் ஒரு சிறிய வேடத்தில் நடித்திருந்தார். அதன் பின்னர் தனுஷுடன் இணைந்து மாறன் படத்தில் நடித்தார். அந்த படத்துக்குப் பிறகு தமிழில் அவருக்குப் பெரியளவில் வாய்ப்புகள் வரவில்லை.

`
malavika in saree

இடையில் முன்னணி நடிகையான  நயன்தாராவின் மேக்கப் மற்றும் நடிப்புப் பற்றியும், லேடி சூப்பர் ஸ்டார் பட்டம் ஆகியவை பற்றி சர்ச்சையில் சிக்கினார். பின்னர் நான் நயன்தாராவை தவறாக எதுவும் சொல்லவில்லை எனக் கூறி சமாளித்தார்.

malavika in saree

ஆனால் மலையாளப் படங்கள் மற்றும் இசை ஆல்பம் என தனது பயணத்தை தொடர்ந்து வருகிறார். இன்ஸ்டாகிராமிலும் அவருக்கு ஏகப்பட்ட ரசிகர் பட்டாளம் குவிந்துள்ளது. அதற்குக் காரணம் அவர் வெளியிடும் புகைப்படங்கள்தான்.

```
```
malavika in saree

கிளா மரான  பல போட்டோ ஷூட்களை நடத்தி  வருகிறார். அந்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர அவை வைரலாகி வருகின்றன. லட்சக் கணக்கில் இந்த புகைப்படங்களுக்கு லைக்ஸ்கள் குவிந்து வருகின்றன.

malavika in saree

ஆனால் கிளா மர் போட்டோஷுட்களுக்குப் பதில் இடையே ஹோம்லியான சில புகைப்படங்களையும் வெளியிடுவார். அது ஒரு அழகு என்றால் இது ஒரு அழகுதானே என ரசிகர்களும் இதயங்களைப் பறக்கவிடுவார்கள் . அந்த வகையில் சேலையில் இப்போது அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் வைரல் ஆகி வருகின்றன.