Friday, May 15, 2026
Home > Cinema > மார்க் ஆண்டனி இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரனுக்கு திருமணமா !! அதுவும் ஏற்க்கனவே விவாகரத்து பெற்ற இந்த பிரபல நடிகரின் மகளோட !!

மார்க் ஆண்டனி இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரனுக்கு திருமணமா !! அதுவும் ஏற்க்கனவே விவாகரத்து பெற்ற இந்த பிரபல நடிகரின் மகளோட !!

Adhik Ravichandran marriage : மார்க் ஆண்டனி என்ற மிகப்பெரிய ப்ளாக் பஸ்டர் ஹிட் படத்தை கொடுத்ததன் மூலம் தமிழ் சினிமாவை திரும்பி பார்க்க வைத்த இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன். ஒரு சில படங்களில் துணை நடிகராக நடித்திருந்தாலும் அடிப்படையில் இவர் இயக்குனராக வேண்டும் என்ற ஆசையில் தான் சினிமாவிற்குள் வந்திருக்கிறார்.

நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்த ஆதிக் ரவிச்சந்திரனுக்கு அஜித்தின் ஆலோசனை தான் பெரிய பூஸ்டர் போல மாறியிருக்கிறது. அஜித் சொன்ன வார்த்தையை வைத்துக் கொண்டுதான் தனது அடுத்தகட்ட நகர்வை ஆரம்பித்திருக்கிறார்.அதன் மூலம் கிடைத்த வெற்றிதான் மார்க் ஆண்டனி என்றும் அதற்காக அஜித்திற்கு நான் நன்றி சொல்கிறேன் என்றும் பல மேடைகளில் கூறி வந்தார். இதற்கு இன்னும் ஒரு படிமேலாக அஜித்தின் 63வது படத்தையும் ஆதிக் தான் இயக்க இருக்கிறார் என்ற செய்தியும் வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தியது.

இதற்கிடையில் ஆதிக்கின் திருமணம் வரும் டிசம்பர் 25 ஆம் தேதி நடக்க இருக்கிறதாம். இவரின் திருமணம் காதல் திருமணமாம். அதுவும் பிரபல நடிகர் பிரபுவின் மகளைத்தான் ஆதிக் ரவிச்சந்திரன் திருமணம் செய்ய இருக்கிறாராம்.

Adhik Ravichandran marrying actor Prabhu daughter

நடிகர் பிரபுவின் மகளும், விக்ரம் பிரபுவின் சகோதரியுமான ஐஸ்வர்யா பிரபு ஏற்கனவே தனது அத்தையின் மகன் குணாலை திருமணம் செய்து விவகாரத்து பெற்றிருந்தார். இந்நிலையில், நடிகர் பிரபுவின் மகள் ஐஸ்வர்யாவுடன் ஆதிக் டேட்டிங் செய்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்கிடையே இருவருக்கும் டிசம்பர் 25ம் தேதி திருமணம் நடைபெற உள்ளதாகவும் கூறப்படுகிறது. இருப்பினும், இரு வீட்டார் தரப்பிலிருந்தும் எந்தவித அதிகாரபூர்வமான தகவல்களும் வெளிவரவில்லை என்பதும் குறிப்பிடதக்கது.

Adhik Ravichandran marriage

பிரபுவின் மகள் ஒரு காஸ்டியூம் டிசைனராம். இருவரும் ஒரே ஃபீல்டில் இருப்பதால் இருவீட்டாரும் இவர்களது திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்திருக்கின்றனர். டிசம்பர் 25 ஆம் தேதி இவர்கள் திருமணம் நடைபெற இருப்பதாக கோலிவுட்டில் பரபரப்பாக பேசப்படுகிறது.

Adhik Ravichandran marriage News

Wedding rumors are not an uncommon occurrence in the film industry. Ever so often speculations spread that two prominent faces in the industry are set to tie the knot. The latest to join the list is Mark Antony director Adhik Ravichandran.

Adhik Ravichandran marrying Prabhu Daughter?

Adhik Ravichandran became talk of the town after his recent movie mark antony is going to marry famous actor’s daughter . Adhik Ravichandran marrying actor prabhu’s daughter aishwarya is the news thats getting viral now . Adhik Ravichandran marrying prabhu’s daughter is not yet conformed by either side.

Prabhu Daughter and Adhik Ravichandran age diffference

Aishwarya Prabhu was born on 1984 and she is a Divorcee . prabhu daughter married her cousin few years ago and got divorced . on the other hand Adhik Ravichandra was born on 1991 there is a 7 years age difference between both of them . still the news are spreading like Adhik Ravichandran is going to marry Prabhu’s Daughter Aishwarya Prabhu

Up Next :