Thursday, April 16, 2026
Home > Cinema > ஜன்னல் இல்ல வாசலே வச்சு ஓப்பனாக காட்டும் நடிகை ஸ்ருஷ்டி டாங்கேயின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்!

ஜன்னல் இல்ல வாசலே வச்சு ஓப்பனாக காட்டும் நடிகை ஸ்ருஷ்டி டாங்கேயின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்!

ஜி வி பிரகாஷ் நடித்த டார்லிங் திரைப்படத்தின் மூலம் பிரபலம் ஆனவர் ஸ்ருஷ்டி டாங்கே. ஆனால் அதற்கு முன்பே யுத்தம் செய் படத்தில் சிறு வேடத்தில் நடித்திருந்தார்.

Actress shrusti dange

ஸ்ருஷ்டி டாங்கே ஆரம்பத்தில் துணை வேடங்களில் தோன்றினார், மிஷ்கினின் யுத்தம் செய் (2011) இல் பாலியல் தொல்லைக்கு ஆளாகும் ஒரு சிறுமியாக நடித்திருந்தார்.அதற்கு முன்பு தெலுங்கு திரைப்படமான ஏப்ரல் ஃபூலில் துணை வேடத்தில் நடித்தார். இந்த படங்களின் மூலம் அவர் பெற்ற கவனத்தால் சில படங்களில் கதாநாயகி வேடம் கிடைத்தன.

Actress shrusti dange

அஸ்வின் கக்குமானு நடித்த ரொமாண்டிக் த்ரில்லர் மேகாவில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்ததில் ருஷ்டி ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தினார், மேகா என்ற பாத்திரத்தில் அவரது நடிப்பிற்காக கலவையான விமர்சனங்களை வென்றார்.

Actress shrusti dange

2015 ஆம் ஆண்டில், அவர் ஹாரர் படமான டார்லிங், உளவியல் த்ரில்லர் படமான எனக்குள் ஒருவன் மற்றும் க்ரிஷ் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும் பு என்ற காதல் திரைப்படத்தில் நடித்தார். 2016 ஆம் ஆண்டில், அவர் நான்கு தமிழ் படங்களில் தோன்றினார்: தர்ம துரை, விஜய் வசந்தின் அச்சமின்றி, காதல் நகைச்சுவை நவரச திலகம் உள்ளிட்ட படங்களில் நடித்தார்.

Actress shrusti dange

இதில் தர்மதுரை படத்தில் மருத்துவ மாணவியாக நடித்தார். அந்த படத்தின் வெற்றியை அடுத்தும் அவருக்கு தொடர் வாய்ப்புகள் வரவில்லை. இதனால் தமிழ் சினிமாவில் இருந்து காணாமல் போனார்.

Actress shrusti dange

இதற்கிடையில் வாய்ப்புகளைக் கவர அவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். அந்த வகையில் அவர் இப்போது பகிர்ந்துள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகியுள்ளது.