ஜன்னல் இல்ல வாசலே வச்சு ஓப்பனாக காட்டும் நடிகை ஸ்ருஷ்டி டாங்கேயின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்!
ஜி வி பிரகாஷ் நடித்த டார்லிங் திரைப்படத்தின் மூலம் பிரபலம் ஆனவர் ஸ்ருஷ்டி டாங்கே. ஆனால் அதற்கு முன்பே யுத்தம் செய் படத்தில் சிறு வேடத்தில் நடித்திருந்தார். Actress shrusti dange ஸ்ருஷ்டி டாங்கே ஆரம்பத்தில் துணை வேடங்களில் தோன்றினார், மிஷ்கினின் யுத்தம் செய் (2011) இல் பாலியல் தொல்லைக்கு ஆளாகும் ஒரு சிறுமியாக நடித்திருந்தார்.அதற்கு முன்பு தெலுங்கு திரைப்படமான ஏப்ரல் ஃபூலில் துணை வேடத்தில் நடித்தார். இந்த படங்களின் மூலம் அவர்
Read More