ஒரு காலத்தில் தமிழ் சினிமாவில் டாப் நடிகையாக வளம் வந்தவர் ஸ்ரேயா . ரஜினி , விஜய் , தனுஷ் உள்ளிட்ட அனைத்து முன்னணி நடிகர்களுடனும் நடித்த ஸ்ரேயா சில ஆண்டுகளுக்கு பிறகு மார்க்கெட் இழந்ததால் சினிமாவை விட்டே விலகி இருந்தார் .

இத்தனைக்கும் காரணம் ரஜினியோடு அவர் நடித்த சிவாஜி படத்தின் இமாலய வெற்றிதான். அடுத்தடுத்து முன்னணி நடிகர்களோடு ஆட்டம் போட்ட ஸ்ரேயா, நடிப்பை வெளிக்காட்டும் கதாபாத்திரங்களை தேர்வு செய்யவே இல்லை. அதனா ஒரு கட்டத்தில் அவருக்கு வாய்ப்புகள் வருவது குறைந்தது.
பின்னர் திருமணம் செய்துகொண்ட ஸ்ரேயாவுக்கு இப்போது ஒரு குழந்தையும் உள்ளது . ஸ்ரேயாவின் கணவர் ரஷ்யாவை சேர்ந்தவர். அதனால் இப்போது ரஷ்யாவில் முகாமிட்டுள்ள அவர் நடிப்புக்காக அவ்வபோது இந்தியாவுக்கு வந்து சென்று கொண்டிருக்கிறார்.
தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் பல ரசிகர்களின் விருப்பமான நடிகையாக வலம் வந்தவர் நடிகை ஸ்ரேயா. இவருடைய உடல்வாகு ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்தது. அதிலும் வளைந்து நெளிந்து இருக்கும் தன்னுடைய எடுப்பான முன்னழகு மற்றும் பின்னழகை சிவாஜி படத்தில் கவர்ச்சியான உடைகளை அணிந்து கொண்டு ரசிகர்களின் கண்களுக்கு காட்டி பல இரவுகளை களவாடினார் நடிகை ஸ்ரேயா. சமீபத்தில் பாலிவுட்டில் அவர் நடிப்பில் திருஷ்யம் 2 திரைப்படம் வெளியாகி நல்ல ஹிட் அடித்தது.
வாய்ப்புகளைக் கவருவதற்காக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ந்து தன்னுடைய உடல் அழகை காட்டி அட்டகாசமான புகைப்படங்களை வெளியிட்டு ஹிட்டாகி வருகிறார். அந்த வகையில் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட அது வைரல் ஆகியுள்ளது.
